இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்

1. இந்தியப் பொருளாதாரத்தில் திருப்பு முனையாக அமைந்த ஆண்டு என்ன?

:

2. பொருளாதாரக் கொள்கையாக அமைந்தவை எவை?

:

3. LPG என்பது என்ன?

:

4. தாரளமயமாக்களின் எதிர்மறை விளைவுகள் யாது?

:

5. தாரளமயமாக்களின் நேர்மறை விளைவுகள் யாது?

:

6. குளிர்பதன கிடங்கு ஆணை கொண்டுவரப்பட்ட ஆண்டு என்ன?

:

7. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

8. உழவர் கடன் அட்டை – கிஷான் கிரிடிட் கார்ட் – KCC எந்த வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது?

:

9. ICAR என்பது என்ன?

:

10. விவசாயப் பொருட்களுக்கான அங்காடிக் குழு – Agricultural Produce Market Committe – APMC எங்கு ஏற்படுத்தப்பட்டது?

:

11. புதிய அயல்நாட்டு வாணிபக் கொள்கை எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

:

12. சிறப்பு பொருளாதார கொள்கை கொண்டு வரப்பட்ட ஆண்டு என்ன?

:

13. ஆசியாவின் முதல் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் (Export Processing Zone -EPZ) எங்கு துவக்கப்பட்டது?

:

14. SEZ என்பது?

:

15. GST – Goods and Services Tax என்பது என்ன வகையான வரி?

:

16. VAT என்பது என்ன?

:

17. GST நடைமுறைக்கு வந்த நாள் என்ன?

:

18. GST பாராளுமன்றதில் ஒப்புதல் பெற்ற நாள் என்ன?

:

19. GST வரி விகிதங்கள் யாவை?

:

20. இந்து வளர்ச்சி வீதம் என்ற பதம் யாரால் பயன்படுத்தப்பட்டது?

:

21. EPZ செயல்பாட்டை உணர்ந்த நாடுகளில் முதன்மையானது எது?

:

22. 1991 வர்த்தகக் கொள்கையின் படி எத்தனை பொருட்கள் தடை செய்யும் பட்டியலில் இருந்தன?

:

23. FIPB என்பது?

:

24. சிறப்பு பொருளாதார மண்டலம் என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

25. தனியார் மயமாதல் என்பது என்ன?

:

26. LPG க்கு எதிரான வாதம் ?

:

27. தனியார் மயமாதல் என்றால் என்ன?

:

28. உலகமயமாதல் என்றால் என்ன?

:

29. இந்தியாவில் புதிய தொழிற்கொள்கை எந்த ஆண்டு நடைமுறைபடுத்தப்பட்டது?

:

30. FPI என்பதன் விரிவாக்கம்?

:

31. முற்றுரிமை வாணிப கட்டுப்பாட்டுச் சட்டம் – MRTP Expansion?

:

32. FIPB என்றால் என்ன?

:

33. தொழிற்கொள்கையால் எந்த துறை முன்னேற்றம் எற்படவில்லை?

:

34. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (The Pradhan Mandiri Fasal Bima) எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

:

35. உலக அளவில் இந்தியா எதன் உற்பத்தியில் மிகப் பெரிய உற்பத்தியாளராக உள்ளது?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்