11TH ETHICS - தமிழர் கலைகள்

1. பல்லவர் கால கோவில்கள் யாவை?

:

2. தென்னகத்து எல்லோரா என்று அழைக்கப்படும் கோவில் எது?

:

3. நார்த்தாமலை கோவில் யாரால் கட்டப்பட்டது?

:

4. தென்னகத்தின் மேரு என அழைக்கப்படும் கோவில் எது?

:

5. எந்த ஆண்டு UNESCO தஞ்சை பெரிய கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது?

:

6. யார் காலத்தில் விமானம் உயரமாக அமைக்கப்பட்டன?

:

7. கோவிலில் கோபுரம் அமைத்தல் யார் காலத்தில் தொடங்கியது?

:

8. யார் மிக உயரமான கோபுரங்களை அமைத்தார்?

:

9. காஞ்சி கைலாசநாதர் கோயில் யாரால் கட்டப்பட்டது?

:

10. பாண்டியர்கள் குடைவரைக் கோவில்கள் உள்ள இடங்கள் யாவை?

:

11. ஷடங்க விமானத்தில் கண்டம் எதைக் குறிக்கிறது?

:

12. ஷடங்க விமானத்தில் பித்தி எதைக் குறிக்கிறது?

:

13. கருங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிச் சுண்ணம் சேர்க்காமல் கட்டப்படும் கட்டடம்?

:

14.இந்தியக் கோயிலின் கட்டடக்கலை வகைகள் யாவை?

:

15. கர்ப்பக்கிரகம் மீது அமைக்கப்படும் அமைப்பின் பெயர் என்ன?

:

16. முறையாக கட்டங்கள் அமைக்க எந்த நூல்கள் உதவின?

:

17. சிதம்பரம் நடராசர் கோவில் சபாநாயகர் மண்டபம் எதனால் கட்டப்பட்டது?

:

18.மண்டகப்பட்டு குடைவரைக்கோயில் எந்த மாவட்டத்தில் உள்ளது?

:

19. முற்காலப் பாண்டியர்கள் அமைத்த முதல் குடைவரைக்கோயில் எங்கு உள்ளது?

:

20. மண்டகப்பட்டு குடைவரைக்கோயில் அமைத்தவன் யார்?

:

21. எந்த நூல் கலைகளை அறுபத்தி நான்கு எனக் குறிபிட்டுள்ளது?

:

22. கலைகளின் வகைகள் யாவை?

:

23. அழகுக்கலைகள்?

:

24. அழகுக்கலைகளை ஐந்தாக வகைப்படுத்திய தமிழறிஞர் யார்?

:

25. தமிழரின் கட்டட கலைக்கு இன்றளவும் சான்றாக விளங்குவது எது?

:

26. மிக உயரமான விமானத்தை உடைய தமிழக கோவிலுக்கு உதாரணம் யாவை?

:

27. நாயக்கர்களால் தாயுமானவர் கோவில் எங்கு கட்டப்பட்டுள்ளது?

:

28. மண்ணீட்டாளர் என அழைக்கப்பட்டவர்கள் யாவர்?

:

29. தமிழகத்தில் ஆயிரங்கால் மண்டபங்கள் அமைந்துள்ள கோவில்கள் யாவை?

:

30. சுதை என்றால் என்ன?

:

31. தமிழகத்தில் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி எங்கு உள்ளது?

:

32. பிரதிமை உருவங்களில் பழமையான எந்த அரச உருவம் எது?

:

33. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் எது?

:

34. ஓவியம் எந்த வினைச்சொல்லிலிருந்து தோன்றியது?

:

35. துணிகளில் ஓவியம்?

:

36. உலகின் மிகப்பெரிய நந்தி எங்கு உள்ளது?

:

37. எழிசையேழ் நரம்பின் ஓசையை என்ற வரி இடம் பெற்ற நூல் எது?

:

38. இசைகருவிகளின் தாய் எது?

:

39. தோல்க் கருவிகள் 3௦ உள்ளது என்று கூறும் நூல் எது?

:

40. இசைக்கும் போது முதல் கருவி எது?

:

41. ஆண் இசைக்கலைஞர்?

:

42. பெண் இசைக்கலைஞர்

:

43. சித்தன்னவாசல் எந்த மாவட்டத்தில் உள்ளது?

:

44. எந்த நூலில் இசைத்தற்குரிய பண்ணும் அதன் இசைக்கருவிகள் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன?

:

45. இறைவன் அருளைச் சொற்களாக்கி இசைபடுத்தியவர்கள் யாவர்?

:

46. மொத்தம் எத்தனை வகையான ஆடல் வகைகள் உள்ளன?

:

47. நடனக்கலையை கற்பிக்கும் ஆசிரியர் பெயர் என்ன?

:

48. கூத்தின் வகைகள் யாவை?

:

49. அடியார்க்கு நல்லார் கருத்துப்படி கூத்து எத்தனை வகைப்படும்?

:

50. சிவபெருமான் முப்புரத்தை எரித்த பின்னர் நான்முகன் காணும்படி ஆடிய ஆடல் என்ன?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்