வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடு தென்னிந்தியாவில் பெருங்கற்கால பண்பாடு - TNPSC HISTORY

1. வேதகாலம் யார் காலத்தில் தொடங்கியது?

:

2. வேத காலாத்தின் காலம் என்ன?

:

3. ஆரியர்கள் எங்கு இருந்து இந்தியா வந்தனர்?

:

4. ஆரியர்களின் முதன்மைத் தொழில் எது?

:

5. ஆரியர்கள் எந்த வேளாண் முறையை பின்பற்றினர்?

:

6. வேதகாலம் எந்த காலப்பகுதி ஆகும்?

:

7. வேதகால நாகரிகத்தின் இயல்பு என்ன?

:

8. ரிக்வேத ஆரியர்களின் முக்கிய சொத்து என்ன?

:

9. ரிக்வேத ஆரியர்கள் வாழ்ந்த பகுதி எது?

:

10. கிமு 1000 ல் ஆரியர்கள் குடியேறிய பகுதி எது?

:

11. நான்கு வேதங்கள் யாவை?

:

12. வேத கால இலக்கியத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?

:

13. சுருதிகள் என்பது என்ன?

:

14. சுருதி என்பதன் பொருள் என்ன?

:

15. ஸ்மிருதிகள் என்பவை யாவை?

:

16. ஸ்மிருதி என்பதன் பொருள் என்ன?

:

17. சத்யமேவ ஜெயதே என்ற வாக்கியம் எதில் இருந்து எடுக்கப்பட்டது?

:

18. வேதகாலத்தின் இரண்டு கட்டங்கள் யாவை?

:

19. வேதகாலத்தில் அரசியலின் அடிப்படை அலகு என்ன?

:

20. கிராமங்களைக் கொண்ட தொகுப்பின் பெயர் என்ன?

:

21. விஸ்ஸின் தலைவர்?

:

22. ஜனா (இனக்குழு) தலைவர் ?

:

23. மக்களின் பாதுகாவலர் (ஜனஸ்யகோபா) என அழைக்கப்பட்டவர் யார்?

:

24. ரிக் வேத காலத்தில் இருந்த இனக்குழுக்கள் யாவை?

:

25. மூத்தோர்களைக் கொண்ட மன்றம்?

:

26. மக்கள் அனைவரையும் கொண்ட பொதுக்குழு?

:

27. பின் வேத காலத்தில் பல இனக்குழுக்கள் இணைக்கப்பட்டு என்னவென மாறின?

:

28. மக்கள் மன்னனுக்கு கொடுத்த வந்த காணிக்கையின் பெயர் என்ன?

:

29. பாலி வரி எனபது என்ன?

:

30. கருப்பு நிற ஆரியர் இல்லாத மக்களை எவ்வாறு அழைத்தனர்?

:

31. தொடக்க கால வேத சமூகத்தில் காணப்பட்ட 3 பிரிவுகள் யாவை?

:

32. பின் வேத காலத்தில் தோன்றிய பிரிவுகள் யாவை?

:

33. வேதகாலத்தில் வீட்டு விலங்குகள்?

:

34. ஆரியர்கள் எங்கு நிரந்தராமாக குடியேறி வேளாண்மை செய்யத் தொடங்கினர்?

:

35. ஆரியர்களின் முதன்மை பயிர் எது?

:

36. பின் வேதகால பண்பாடு என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

37. பின் வேத காலத்தில் பழக்கத்தில் இருந்த நாணயங்கள் யாவை?

:

38. ரிக்வேத கால மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் யாவை?

:

39. ரிக் வேத கால ஆரியர்கள் கடவுளாக வழிபட்டது?

:

40. எதற்காக மக்கள் தெய்வங்களை வணங்கினர்?

:

41. பின் வேத கால இறுதியில் வாழ்க்கையின் நான்கு நிலைகள் யாவை?

:

42. வடஇந்தியாவின் தொடக்ககால பண்படு எது?

:

43. செம்புக் காலகட்டம் Chalcolithic Culture என்றால் என்ன?

:

44. இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடு முதிர்ந்த நிலை எது?

:

45. Megalith என்பது என்ன சொல் ஆகும்?

:

46. ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது?

:

47. கீழடி எந்த மாவட்டத்தில் உள்ளது?

:

48. தீபகற்ப இந்தியாவிலிருந்து எஃகு எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது?

:

49. பொருந்தல் எந்த மாவட்டத்தில் உள்ளது?

:

50. எங்கு கிடைத்த அரிசி நிரம்பிய பானை, மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்தது என்பதை மெய்ப்பிக்கிறது?

:

51. பையம்பள்ளி அகழ்வாய்வு எந்த மாவட்டத்தில் உள்ளது?

:

52. கொடுமணல் அகழ்வாய்வு எந்த மாவட்டத்தில் உள்ளது?

:

53. கொடுமணல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

:

54. கற்திட்டைகள் எங்கு காணப்படுகின்றன?

:

55. நினைவு கற்கள் எங்கு காணப்படுகின்றன?

:

56. நினைவுத் தூண்கள் எங்கு காணப்படுகின்றன?

:

57. நடுகற்கள் என்றால் என்ன?

:

58. நடுகற்கள் எங்கு காணப்படுகின்றன?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்