தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

1. வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டு என்ன?

:

2. சென்னைவாசிகள் சங்கம் எந்த ஆண்டு யாரால் தொடங்கப்பட்டது?

:

3. சித்தரவதை சட்டம் ஒழிப்பு மற்றும் ஆணையம் எந்த அமைப்பின் முயற்சியால் தொடங்கப்பட்டது?

:

4. சென்னைவாசிகள் சங்கம் எந்த ஆண்டு முதல் செயல் இழந்து போனது?

:

5. சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி யார்?

:

6. தி இந்து இதழைத் தொடங்கியவர்கள் யாவர்?

:

7. தமிழில் சுதேசமித்திரன் என்ற பருவ இதழைத் தொடங்கியவர் யார்?

:

8. சுதேசமித்திரன் எந்த ஆண்டு நாளிதழ் ஆக மாறியது?

:

9. சென்னை மகாஜன சபை யாரால் எப்பொழுது தொடங்கப்பட்டது?

:

10. சென்னை மகாஜனசபையின் முதல் தலைவர் யார்?

:

11. இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?

:

12. காங்கிரஸ் முதல் பொதுக்கூட்டத்தில் கலந்தகொண்ட 72 பேரில் எத்தனை பேர் சென்னையைச் சார்ந்தவர்கள்?

:

13. இந்தியா பொருளாதார ரீதியாக ஆங்கிலேயர்களால் சுரண்டப்படுவதை எதிர்த்த பங்களிப்புகளில் கோகலே மற்றும் நெளரோஜிக்கு இணையானவர் யார்?

:

14. இந்திய தேசிய காங்கிரசின் 2 வது மாநாடு யார் தலைமையில் நடைபெற்றது?

:

15. இந்திய தேசிய காங்கிரசின் 3 வது மாநாடு யார் தலைமையில் நடைபெற்றது?

:

16. இந்திய தேசிய காங்கிரசின் 3 வது மாநாட்டில் கலந்து கொண்ட 6௦7 பேரில் எத்தனை பேர் சென்னை பிரதிநிதிகள்?

:

17. சுதேசி கருத்துக்களை பரப்புரை செய்த முக்கிய இதழ்கள் யாவை?

:

18. யார் ஆற்றிய உரை தமிழக இளைஞர்களை ஊக்குவித்தது?

:

19. வ.உ.சி வாங்கிய கப்பலின் பெயர் என்ன?

:

20. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி நூற்பாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு யாருடன் வ.உ.சி துணை நின்றார்?

:

21. கோரல் நூற்பாலை போராட்டம் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

22. யார் விடுதலையை கொண்டாட வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தனர்?

:

23. புரட்சிகர தேசியவாதிகளுக்கு எந்த இடம் புகலிடம் ஆனது?

:

24. பாண்டிச்சேரியில் இருந்து வெளி வந்த புரட்சி இதழ்கள் யாவை?

:

25. 19௦4 ல் பாரத மாத சங்கம் என்ற ரகசிய அமைப்பை உருவாக்கியவர் யார்?

:

26. வாஞ்சிநாதன் எந்த அமைப்பால் தூண்டப்பட்டவர்?

:

27. வாஞ்சிநாதன் யாரை எங்கே சுட்டுக் கொன்றார்?

:

28. அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது எனக் கூறியவர் யார்?

:

29. அன்னிபெசன்ட் நடத்திய இதழ்கள் யாவை?

:

30. எந்த ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அன்னிபெசன்ட் தலைவர் ஆக தேர்வு செய்யப்பட்டார்?

:

31. தொழிலாளர்கள் சங்கம் ஏற்படுத்தியவர் யார்?

:

32. சென்னை திராவிடர் கழகம் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

:

33. 1916 ஜூன் ல் திராவிடர் சங்கம் தங்கும் விடுதியை அமைத்தவர் யார்?

:

34. தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் யாரால் எப்பொழுது தொடங்கப்பட்டது?

:

35. எந்த கட்சி பிரமணரல்லாதோர் அறிக்கையை வெளியிட்டது?

:

36. எந்த ஆண்டுச் சட்டம் பிரமணரல்லாதோருக்கு தேர்தலில் இட ஒதுக்கீடை வழங்கியது?

:

37. நீதிக்கட்சி 192௦ தேர்தலில் எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?

:

38. நீதிக்கட்சியின் முதல் முதல்வர் யார்?

:

39. நீதிக்கட்சியின் இரண்டாவது முதல்வர் யார்?

:

40. எந்த ஆண்டு நடைபெற்ற மெரினா கடற்கரை கூட்டத்தில் காந்தி உரையாற்றினார்?

:

41. ரோசாப்பூ துரை என அன்புடன் அழைக்கப்பட்டவர் யார்?

:

42. மதுரை தொழிலாளர் சங்கம் ஏற்படுத்தியவர் யார்?

:

43. யார் தலைமையேற்ற பொதுக் கூட்டத்தில் கிலாபாத் நாள் கடைபிடிக்கப்பட்டது?

:

44. கிலாபாத் எழுச்சி இயக்கதின் முக்கிய மையமாக விளங்கியது எது?

:

45. முஸ்லீம் லீக்கின் சென்னை கிளையை நிறுவியவர் யார்?

:

46. எந்த சம்பவத்தால் ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது?

:

47. பெரியார் காங்கிரசை விட்டு விலகிய ஆண்டு என்ன?

:

48. சுயராஜ்யக் கட்சியை தோற்றுவித்தவர்கள் யாவர்?

:

49. தமிழகத்தில் சுயராஜ்யக் கட்சிக்கு தலைமை தாங்கியவர்கள் யாவர்?

:

50. நீல் சிலை அகற்றும் போராட்டத்திற்கு தலைமை ஏற்றவர் யார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்