காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு
1. பிரிட்டிஷ் பிரதமர் அட்லி எந்த ஆண்டுக்குள் பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு வெளியேறும் என்று அறிவித்தார்? : 2. 1947 ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தவர் யார்? : 3. இந்திய பிரிவினையில் எந்த பகுதிகள் பிரிக்கப்பட்டன? : 4. எந்த காங்கிரஸ் மாநாட்டில் இந்திய பிரிவினை ஏற்றுக்கொள்ளப் பட்டது? : 5. எந்த ஆண்டு மாகாத்மா படுகொலை செய்யப்பட்டார்? : 6. மௌண்ட்பேட்டன் திட்டம் வெளியிடப்பட்ட ஆண்டு என்ன? : 7. இந்திய பாகிஸ்தான் எல்லையை பிரித்தவர் யார்? : 8. எந்த ஆண்டு கிழக்குப் பாகிஸ்தான் வங்காளம் என ஆனது? : 9. எல்லையை கடக்க நின்ற அகதிகள் நீண்ட வரிசை என்னவெ...