சமூக நீதி Get link Facebook X Pinterest Email Other Apps - April 07, 2021 1. நீதிக் கோட்பாடு பற்றிக் கூறியவர் யார்? : 2.தங்கள் மீதான மேலாதிக்கத்தை மறுத்துத் தங்களுக்கு உரிய உரிமைகளைச் சமமாக பெற்றிட நடத்துகிற போராட்ட உணர்வின் பெயர் என்ன? : 3. இன, மத, மொழி சிறுபான்மையினருக்கான ஐநா பிரகடனம் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது? : 4. சமூகத்தின் உற்பத்திக் கருவிகள் யாவை? : 5. சமூக, அரசியல் கோட்பாடுகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது? : 6. இந்தியாவில் பொருளாதாரத்தில் நோபல்பரிசு பெற்றவர் யார்? : 7. ஜான்ரால்சின் படைப்புக்கள் யாவை? : 8. சமூகத்தின் பொருளாதார நிலையினை நமக்குத் தெளிவுபடுத்துவது எது? : 9. மனிதனை மனிதனாகக் கருதமுடியாமல், அவரது சாதியை மட்டுமே வைத்து எடைபோட முயலும் சிந்தனை காட்டுமிராண்டித்தனமானது என்றவர் யார்? : 10. பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் என்ற பெயரில் சமத்துவத்தை மறுக்கும் அத்தனை அம்சங்களையும் கடுமையாக நிராகரித்தவர் யார்? : 11. சாதி, மத, பாலின பேதமற்ற சமூகமே உயரிய சமூகம் என்று அறிவித்தவர் யார்? : 12. அரசின் சமச்சீர் நடவடிக்கைகளில் முக்கியமானது எது? : 13. தன் மாணவர்களோடு நீதி என்றால் என்ன மற்றும் அதை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என உரையாடியவர் யார்? : 14. நியாயம் என்பது முழு சமூகத்திற்கும் மட்டுமானதாகவே இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் எனக் கூறியவர் யார்? : 15. யாருக்கு எவ்வளவு வழங்க வேண்டும் எனக் கூறும் நீதி எது? : 16. சுதந்திர இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு என்ன? : 17. சுதந்திர இந்தியாவின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் யார்? : 18. சமூக பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மக்களுக்கு முன்னுரிமை அழிப்பது எந்த வகையான நடவடிக்கை? : 19. அமெரிக்காவில் முதல் உறுதிப்படுத்தும் ஆணை யாரால் வெளியிடப்பட்டது? : 20. அமெரிக்காவில் முதல் உறுதிப்படுத்தும் ஆணை எது? : 21. தென் ஆப்ரிக்கா சமூகம் மக்களாட்சிக்கு எந்த ஆண்டு மாறியது? : 22. தென் இந்தியாவில் நவீன கல்வி யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? : 23. எந்த ஆண்டு இந்தியா முழுவதும் அரசு நிர்வாக மொழியாக ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது? : 24. ராயத்து வாரி முறையின் மீது ஆய்வு செய்தவர்கள் யாவர்? : 25. எந்த ஆண்டு நீதிமன்றம் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்படுவதை தடுக்கக் கூடாது என்று ஆணையிட்டது? : 26. சென்னை மாகாண அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி உதவித் திட்டங்களை எந்த ஆண்டு அறிவித்தது? : 27. செங்கல்பட்டு மாவட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தவர் யார்? : 28. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலம் என்னவென அழைக்கப்பட்டது? : 29. பஞ்சமர் பள்ளிகளை ஆதிதிராவிடர் பள்ளிகள் என அழைக்க வேண்டும் எனக் கூறியவர்கள் யாவர்? : 30. கல்வி வேலைவாய்ப்புகளில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என போராடியவர்கள் யாவர்? : 31. சென்னை மாவட்ட அனைத்து துறைகளிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளித்து ஆணை வெளியிடப்பட்ட ஆண்டு என்ன? : 32. மகாராஸ்டிராவில் கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் யாவர்? : 33. அலெக்ஸ்சாண்டர் கார்டியூ தலைமையில் ராயல் ஆணையம் வந்த ஆண்டு என்ன? : 34. 1916 ம் ஆண்டு பிராமணரல்லாதார் நலன் காக்க அமைக்கப்பட்ட சங்கம் எது? : 35. எந்த இயக்கம் மக்களிடையே நீதிக்கட்சி என பெயர் பெற்றது? : 36. அரசு பணியிடங்களில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட ஆண்டு என்ன? : 37. 1928 ம் ஆண்டு நீதிக்கட்சி யார் தலைமையில் செயல்பட்டது? : 38. 1951 ம் ஆண்டு தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என வழக்கு தொடர்ந்தவர் யார்? : 39. இந்திய அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட முதல் திருத்தம் என்ன? : 40. முதல் சட்டத்திருத்தின் படி சேர்க்கப்பட்ட உட்பிரிவுகள்? : 41. கலைஞர் ஆட்சியில் பிற்பட்டோர் நலன் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆணையம்? : 42. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தவர் யார்? : 43. மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர் யார்? : 44. தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் யார்? : 45. தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசியல் சட்டத்தின் எந்த அட்டவணையில் இணைக்கப்பட்டது? : 46. பிற்படுத்தப்பட்டோர் அமைத்திட குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் அமைப்பு பிரிவு எது? : 47. பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைத்த ஆணையம் எது? : 48. மண்டல் கமிசனின் செயலராக நியமிக்கப்பட்டவர் யார்? : 49. 1979 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பின்தங்கிய வகுப்பிற்கான இரண்டாவது ஆணையம் எது? : 50. பத்தாண்டுகளுக்கு பின் மண்டல் ஆணையை நடைமுறைப்படுத்தியவர் யார்? : Get link Facebook X Pinterest Email Other Apps Comments Unknown18 April 2021 at 09:35Very useful.thank youReplyDeleteRepliesReplyAdd commentLoad more... Post a Comment
Very useful.thank you
ReplyDelete