TNPSC HISTORY - ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

1. கர்நாடகப் போர்களில் ஆங்கிலேயர்கள் யாரை தோற்கடித்தனர்?

:

2. வேலூர் புரட்சிக்கு இட்டுச் சென்ற நிகழ்வு எது?

:

3. ஒரு பகுதியையோ அல்லது இராணுவ முகாமையோ அல்லது சிற்றரசைக் குறிக்கும் சொல் எது?

:

4. திருநெல்வேலி நெற்கட்டும் செவலில் ஆட்சி புரிந்தவர் யார்?

:

5. பாளையக்காரர்களை ஆங்கிலேயர் எவ்வாறு குறிப்பிட்டனர்?

:

6. பாளையக்காரர் முறையை ஏற்படுத்தியது யார்?

:

7. பாளையக்காரர் முறையை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் யார்?

:

8. பாளையக்காரர் காவல் காக்கும் கடமை எவ்வாறு அழைக்கப்பட்டது?

:

9. பூலித்தேவரை அடக்க நியமிக்கப்பட்டவர் யார்?

:

10. பாளையக்காரர் கூட்டமைப்பை உருவாக்கியவர் யார்?

:

11. பாளையக்காரர் கூட்டமைப்பை ஆதரிக்காத பாளையம் எது?

:

12. பாளையக்காரர் கூட்டமைப்பில் ____, ____ இணையவில்லை

:

13. பூலித்தேவரின் கோட்டைகளை கைப்பற்றியவர் யார்?

:

14. மதமாற்றத்திற்கு முன் யூசுப்கானின் பெயர் என்ன?

:

15. பூலித்தேவர் 1767 ல் யாரால் தோற்கடிக்கப்பட்டார்?

:

16. ராமநாதபுர செல்லமுத்து சேதுபதியின் மகள் யார்?

:

17. எந்தப் போரில் முத்துவடுகநாதர் மரணம் அடைந்தார்?

:

18. வேலுநாச்சியார் யாரிடம் உதவி கேட்டார்?

:

19. ஹைதர் அலி யாரை வேலு நாச்சியாருக்கு உதவ ஆணையிட்டார்?

:

20. திண்டுக்கல் கூட்டமைப்பின் தலைவர் யார்?

:

21. யார் தன் நட்பை வெளிப்படுத்தும் விதமாக கோபால நாயக்கரை சந்திக்க நட்புறவுக் குழு ஒன்றை அனுப்பி வைத்தார்?

:

22. கோபால நாயக்கர் எந்த ஆண்டு கொல்லப்பட்டர்?

:

23. பிரிட்டிஸ் அரசை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர் / அரசி யார்?

:

24. வேலுநாச்சியார் யார் உதவியால் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றினார்?

:

25. வேலுநாச்சியார் யார் உதவியால் அரசியாக முடி சூட்டிக் கொண்டார்?

:

26. வேலுநாச்சியார் நம்பிக்கைக்குரிய தோழி யார்?

:

27. உடையாள் என்ற பெண் படை தலைவி யார்?

:

28. குயிலி எந்த ஆண்டு தனக்குத்தானே நெருப்பு வைத்துக் கொண்டு பிரிட்ஷாரின் ஆயுதக் கிடங்கை முழுவதையும் அழித்தார்?

:

29. வீரபாண்டிய கட்டபொம்மனை அமைதியின் மனம் கொண்டவராகக் கருதியவர்கள் யாவர்?

:

30. கட்டபொம்மனிடமிருந்து நிலவரி நிலுவை எவ்வளவு?

:

31. கட்டபொம்மன் ஜாக்சனை சந்திக்க மறுத்த இடங்கள் யாவை?

:

32. ஜான்க்சனை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்ட ஆளுநர் யார்?

:

33. தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் யாவர்?

:

34. யார் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை மீது போர் தொடுக்க படை அனுப்பப்பட்டது?

:

35. கட்டபொம்மன் அமைச்சர் சிவசுப்பிரமணியனார் எந்த போரில் கைது செய்யப்பட்டார்?

:

36. கட்டபொம்மன் எந்த ஆண்டு எங்கே தூக்கிலடப்பட்டார்?

:

37. அமைச்சர் சிவசுப்பிரமணியனார் எங்கு தூக்கிலடப்பட்டார்?

:

38. மருது சகோதரர்கள் (பெரிய மருது மற்றும் தம்பி சின்ன மருது) யாருடைய படைத்தளபதிகள்?

:

39. மருது சகோதர்கள் எந்த ஆண்டு திருச்சிராப்பள்ளி பேரறிக்கை (விடுதலை முன்னிறுத்தி ஒரு பிரகடனம்) செய்தனர்?

:

40. மருது சகோதரர்களின் கலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

:

41. மருது சகோதரர்கள் எங்கே எந்த ஆண்டு தூக்கிலடப்பட்டனர்?

:

42. கட்டபொம்மன் சகோதரர்கள் எங்கே தலை துண்டிக்கப்பட்டது?

:

43. எந்த உடன்படிக்கை மூலம் பாளையக்காரர் முறை ஒழிக்கப்பட்டது?

:

44. தீரன் சின்னமலையின் இயற்பெயர் என்ன?

:

45. சின்னமலை எங்கே தூக்கிலடப்பட்டார்?

:

46. வேலூர் புரட்சி ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

47. வேலூர் புரட்சி நடைபெற்ற நாள் என்ன?

:

48. வேலூர் புரட்சிக்கு பின் திப்புவின் மகன்கள் எங்கே அனுப்பப்பட்டனர்?

:

49. யாரை புரட்சிக்கார்கள் புதிய மன்னராக அறிவித்தனர்?

:

50. வேலூர் புரட்சியின் போது இருந்த ஆளுநர் யார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்