6ம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

1. மாற்றங்களின் வகைகள் யாவை?

:

2. மெதுவான மற்றும் வேகமான மாற்றங்கள் உதாரணம்?

:

3. வேகமான மாற்றம் உதாரணம்?

:

4. மீள் மாற்றம் உதாரணம் தருக?

:

5. மீளா மாற்றங்கள் உதாரணம்?

:

6. பதங்கமாதலுக்கு உதாரணம் கொடு?

:

7. பனிக்கட்டியை வெப்பப்படுத்தி நீராக மாற்றுதல் ___

:

8. நீரை வெப்பப்படுத்தி நீராவியாக மாற்றுதல் ___

:

9. நீராவியை குளிர்வித்து நீராக மாற்றுதல் ______

:

10. நீரை குளிர்வித்து பனிக்கட்டியாக மாற்றுதல் ____

:

11. கரைப்பான் என்றால் என்ன?

:

12. கரைபொருள் என்றால் என்ன?

:

13. கரைசல் =

:

14. இயற்பியல் மாற்றம் ஒரு ____ மாற்றம்

:

15. வேதியல் மாற்றம் ஒரு ____ மாற்றம்

:

16. மரம் எரிதல், சோளம் பொரிதல், வெள்ளி ஆபரணங்கள் கருமையாதல், இரும்பு துருப்பிடித்தல் ___ மாற்றம்

:

17. விருமபத்தக்க மாற்றத்திற்கு உதாரணங்கள் யாவை?

:

18. விரும்பத்தகாத மாற்றத்திற்கு உதாரணங்கள் யாவை?

:

19. இயற்கையான மாற்றங்கள் யாவை?

:

20. செயற்கையான மாற்றங்கள் யாவை?

:

21. பனிக்கட்டி நீராக உருகும் போது ஏற்படும் மாற்றம் என்ன?

:

22. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் என்ன?

:

23. பால் தயிராக மாறுவது என்ன மாற்றம்?

:

24. காந்தம் இரும்பு ஊசியை கவர்ந்திழுக்கும். இது ஒரு ___ மாற்றம்

:

25. தீக்குச்சி எரிதல் ___ மாற்றம்

:

26. பூமி சுற்றுதல் ____ மாற்றம்

:

27. காற்று மாசுபாடு, அமில மழைக்கு மழைக்கு வழிவகுக்கும். இது ஒரு __ஆகும்

:

28. காந்தம் இரும்பு ஊசியைக் கவர்ந்திழுக்கும். இது ஒரு ___ மாற்றம்

:

29. முட்டையை வேகவைக்கும் போது ___ மாற்றம் நிகழ்கிறது

:

30. நமக்கு ஆபத்தை விளைவிப்பவை ___ மாற்றங்கள்

:

31. தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்ச்சை உருவாக்குவது __ ஆகும்

:

32. பட்டாசு வெடித்தல் என்பது ஒர் ___ மாற்றம்; விதை முளைத்தல் ஒரு ___ மாற்றம்

:

33. குழந்தைகளுக்குப் பற்கள் முளைப்பது ___ மாற்றம்

:

34. தீக்குச்சி எரிவது ஒரு __ மாற்றம்

:

35. மேகம் உருவாதல் ___ மாற்றம்

:

36. ஒளிச்சேர்க்கை ___ மாற்றம்

:

37. நிலக்கரி எரிதல் ___ மாற்றம்

:

38. உணவு செரித்தல் ___ மாற்றம்

:

39. குளுக்கோஸ் கரைதல் ___ மாற்றம்

:

40. உணவு சமைத்தல் ____ மாற்றம்

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்