6ம் வகுப்பு அறிவியல் - செல்

1.உயிரினங்களின் அடிப்படை அமைப்பு மற்றும் செயல் அலகு யாது?

:

2. செல்லின் வகைகள் யாவை?

:

3. தெளிவான உட்கரு இல்லாத செல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

4. தெளிவான உட்கரு உடைய செல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

5. புரோகேரியாடிக் செல்லுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?

:

6. யூகேரியாட்டிக் செல்லுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?

:

7. தற்போது செல்களை காணப் பயன்படுத்தும் நுண்ணோக்கி யாது?

:

8. செல்லின் அமைப்பைக் கண்டறிந்தவர் யார்?

:

9. மைக்ரோகிராபியா என்ற நூலின் ஆசிரியர் யார்?

:

10. முதன் முதலில் செல் என்ற சொல்லை பயன்படுத்தியவர் யார்?

:

11. லத்தீன் மொழியில் செல்லுலா என்பதற்கு என்ன பொருள்?

:

12. செல்லை பற்றி படிக்கும் அறிவியலுக்கு என்ன பெயர்?

:

13. செல்லின் மூன்று முக்கிய பகுதிகள் யாவை?

:

14. செல்லின் பல்வேறு பணிகளைச் செய்ய செல்லில் காணப்படுவது எது?

:

15. மைக்ரோமீட்டர் என்றால் எவ்வளவு அளவு?

:

16. பாக்டீரியாக்கள் எந்த அளவில் காணப்படுகின்றன?

:

17. நெருப்புக் கோழியின் முட்டை எத்தனை செல்களால் ஆனது?

:

18. எது நீளமான செல்லாக கருதப்படுகிறது?

:

19. செல்லின் வடிவங்கள் மற்றும் அளவுகள் ____ மாதிரியாக காணப்படுவதில்லை

:

20. மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை யாது?

:

21. ஒரு செல் உதாரணம்?

:

22. பல செல் உதாரணம் தருக?

:

23. புவியில் முதன் முதலில் உருவான செல் எது?

:

24. புரோகேரியாடிக் செல்லின் உட்கரு என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

25. எக்செரிச்சியா கோலை பாக்டீரியாவில் காணப்படும் செல் எது?

:

26. சவ்வினால் சூழப்பட்ட நுண்உறுப்புகளை கொண்டுள்ள செல் யாது?

:

27. யூகேரியாடிக் செல்கள் புரோகேரியாடிக் செல்களை விட அளவில் ____

:

28. தாவர மற்றும் விலங்கு செல் எந்த வகை செல்கலாகும்?

:

29. தாவர செல் அளவில் ___

:

30. விலங்கு செல்லுக்கு ___ இல்லை

:

31. தாவர செல்லுக்கு சென்டிரியோல்கள் ____

:

32. தாங்குபவர் / பாதுகாப்பவர் என அழைக்கப்படுவது

:

33. செல்லின் கதவு ____

:

34. செல்லின் நகரும் பகுதி ____

:

35. செல்லின் ஆற்றல் மையம் ___

:

36. செல்லின் உணவுத் தொழிற்சாலை ____

:

37.செல்லின் சேமிப்புக் கிடங்கு ____

:

38. செல்லின் கட்டுப்பாடு மையம் ___

:

39. செல்லின் அளவைக் குறிக்கும் குறியீடு என்ன?

:

40. யூகேரியாடின் கட்டுப்பாட்டு மையம் எது?

:

41. யூகேரியாடிக் செல்லில் நுண்உறுப்புகள் காணப்படும் இடம் எது?

:

42. அல்கா எந்த வகை செல் ஆகும்?

:

43. ஸ்பைரோகைரா எந்த வகை செல் ஆகும்?

:

44. அமீபா எந்த வகை செல் ஆகும்?

:

45. தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்உறுப்பு எது?

:

46. செல்லில் நகரும் பகுதி என அழைக்கப்படுபவது எது?

:

47. ராபர்ட் ஹூக் செல்லை கண்டறிந்த ஆண்டு என்ன?

:

48. செல்களை நாம் எவ்வாறு காணமுடியும்?

:

49. யூகேரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம் ___

:

50. நான் ஒரு காவல்காரன். நான் செல்லினுள் யாரையும், உள்ளேயும் விடமாட்டேன், வெளியேயும் விடமாட்டேன், நான் யார்? ___

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்