6ம் வகுப்பு அறிவியல் - வெப்பம்

1. வெப்பத்தின் மூலங்கள் யாவை?

:

2. வெப்பத்தின் SI அலகு என்ன?

:

3. வெப்ப ஆற்றலை அளக்கும் அலகு என்ன?

:

4. ஒரு கலோரி என்றால் என்ன?

:

5. வெப்பநிலையின் SI அலகு என்ன?

:

6. வெப்பநிலை என்றால் என்ன?

:

7. வெப்பம் என்றால் என்ன?

:

8. வெப்பநிலையின் மற்ற அலகுகள் யாவை?

:

9. நீரின் கொதிநிலை எவ்வளவு?

:

10. வெப்பநிலையை எவ்வாறு அளக்கலாம்?

:

11. வெப்பத் தொடர்பு என்றால் என்ன?

:

12. வெப்பச் சமநிலை என்றால் என்ன?

:

13. பொருள்கள் வெப்பப்படுத்தும் பொழுது என்ன ஆகிறது?

:

14. பொருள்கள் குளிர்விக்கும் பொழுது என்ன ஆகிறது?

:

15. நீளத்தில் ஏற்படும் அதிகரிப்பு ___

:

16. பருமனில் ஏற்படும் அதிகரிப்பு ___

:

17. ஆய்வகங்களில் பயன்படுத்தும் கண்ணாடிப் பொருள்கள் எதனால் ஆனது?

:

18.வெப்ப விரிவடைதலின் பயன்பாடுகள் யாவை?

:

19. வெப்ப விரிவடைதலின் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கு உதாரணமாக உள்ளவை எவை?

:

20. ஒரு பொருளை வெப்பபடுத்தும் பொழுது என்ன ஆகிறது?

:

21. 30°C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 50°C வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை ____

:

22. 50°C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய ஓர் இரும்புக் குண்டினை, 50°C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும் பொழுது, வெப்பமானது ___

:

23. வெப்பம் ____ பொருளிலிருந்து ____ பொருளுக்கு பரவும்

:

24. பொருளின் சூடான நிலையானது ____கொண்டு கணக்கிடப்படுகிறது

:

25. வெப்பநிலையின் SI அலகு ____

:

26. வெப்பப்படுத்தும் பொழுது திடப்பொருள் ____மற்றும் குளிர்விக்கும்பொழுது ___

:

27. இரண்டு பொருட்களுக்கிடையே வெப்பப் பரிமாற்றம் இல்லையெனில் அவை இரண்டும் ___ நிலையில் உள்ளன

:

28. வெப்பம் என்பது ஒரு வகை ____

:

29. ____ கண்ணாடியானது வெப்பப்படுத்தும் பொழுது அதிகம் விரிவடையாது

:

30. மூலக்கூறுகளின் மொத்த இயக்க ஆற்றல் ____

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்