7ம் வகுப்பு அறிவியல் - செல் உயிரியல்

1. எந்த பாக்டீரியா உணவு நச்சாவதற்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது?

:

2. உயிரினத்தின் அடிப்படை செயல் அலகு எது?

:

3. கிளாமிடோமோனாஸ்,பாக்டீரியா, அமீபா ஆகிய உயிரினங்கள் ____ செல்லால் ஆனது

:

4. பலசெல் உயிரினங்களில் செல்கள் எவ்வாறு மாறியுள்ளன?

:

5. பல செல் உயிரினங்களுக்கு உதாரணம்?

:

6. உடலில் பலவகை உறுப்புகள் ஒன்றிணைந்து ____ அமைக்கப்படுகின்றன

:

7. வெவ்வேறு திசுக்களின் தொகுப்பானது எது?

:

8. ஒரு குறிப்பிட்ட செயல்களைச் செய்வதற்காக உருவான செல்களின் குழு எது?

:

9. உதாரணம் திசு?

:

10. ஒரு செல்லின் உள்ளே உள்ள மிகச்சிறிய அமைப்புகள் யாது?

:

11. செல் சவ்வு எந்த செல்லில் காணப்படுகிறது?

:

12. செல்லினைச் சுற்றி எல்லையாக இருப்பது பிளாஸ்மா சவ்வு என்னவென்றும் அழைக்கப்படுகிறது?

:

13. செல் சுவர் என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

14. அனைத்து விலங்கு செல்களில் பாதுகாப்பு அரணாகவும் ஒழுங்கற்ற வடிவத்தையும் கொண்டிருப்பது எது?

:

15. தாவர செல்லிற்குப் பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கான சட்டகமாகச் செயல்படுபவது எது?

:

16. எது தாவர செல்லிற்கான வடிவத்தைத் தருகிறது?

:

17. தாவரங்களில் எதன் மூலம் ஒவ்வொரு செல்லும் அதன் அருகில் உள்ள செல்களுடன் இணைத்துக் கொள்கிறது?

:

18. கருவிலிருந்து பெறப்படும் செல்கள் எது?

:

19. உடலில் உள்ள எந்தவொரு செல்லாகவும் மாறக்கூடிய தன்மை கொண்ட செல் எது?

:

20. சில நோய்களைக் குணப்படுத்தவும், தடுக்கவும் ___பயன்படுத்தலாம்

:

21. செல்லின் இயக்கப் பகுதி அல்லது செல் இயக்கத்தின் பகுதி எது?

:

22. செல் சவ்வு உள்ளடக்கிய செல்லின் அனைத்து பகுதிகள் கொண்ட ஆனால் உட்கருவைத் தவிர்த்துள்ள பகுதி எது?

:

23. சைட்டோபிளாசம் எதனால் ஆனது?

:

24. சைட்டோசால் எதனால் ஆனது?

:

25. உட்கருவின் உள்ளேயும் வெளியேயும் உள்ள பொருள் எது?

:

26. உட்கருவின் உள்ளே உள்ள திரவத்தின் பெயர் என்ன?

:

27. உட்கருவுக்கு வெளியே உள்ள திரவம் எது?

:

28. சைட்டோபிளாசத்திற்குள் காணப்படும் உறுப்பு என்ன?

:

29. மைட்டோகாண்ட்ரியா என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

30. நாம் சாப்பிடும் உணவைச் செரிமானம் செய்து ஆற்றலைப் பெற எது தேவை?

:

31. சுறுசுறுப்பாக இருக்கும் செல்கள் அதிக அளவு எதைக் கொண்டிருக்கின்றன?

:

32. மைட்டோகாண்ட்ரியா வடிவம் என்ன?

:

33. செல் ஆற்றல் மையம் என்று அழைக்கப்படுவது எது?

:

34. தாவரங்களின் உணவு தயாரிப்பாளர்கள் யார்?

:

35. தாவர செல்களில் மட்டும் பசுமை நிற நுண்ணுறுப்பாக காணப்படுவது?

:

36. பசுங்கணிகம் வகைகள் யாவை?

:

37. சூரிய ஆற்றலிலிருந்து உணவு தயாரிக்கக்கூடிய ஒரே நுண்ணுறுப்பு எது?

:

38. பசுங்கணிகத்தில் உள்ள நிறமி என்ன?

:

39. தாவரங்கள் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டிருப்பதற்கு காரணம் என்ன?

:

40. கோல்கை உறுப்புகளின் பணிகள் யாவை?

:

41. தற்கொலைப்பை என அழைக்கப்படுவது எது?

:

42.செல்லின் முதன்மையான செரிமான பகுதி எது?

:

43. சென்ட்ரியோல் எதன் அருகே காணப்படுகின்றன?

:

44. சென்ட்ரியோல் எந்த செல்லில் மட்டும் காணப்படுகிறது?

:

45. சென்ட்ரியோலின் பணி என்ன?

:

46. சைட்டோபிளாசத்திற்குள் தட்டையான அல்லது குழாய் போன்ற பைகளால் உருவாக்கப்பட்ட உட்புற சவ்வின் பெயர் என்ன?

:

47. எண்டோபிளாச வலைப்பின்னல் வகைகள் யாவை?

:

48. எண்டோபிளாச வலைப்பின்னல் பணிகள் யாவை?

:

49. செல்லின் மூளையாகச் செயல்படுவது என்ன?

:

50. உட்கரு எங்கு காணப்படுகிறது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்