தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள் - TNPSC HISTORY

1. பண்டைய இந்தியாவில் திட்டமிட்டு கட்டப்பட்ட நகரங்கள் யாவை?

:

2. உலகின் மிகத் தொன்மையான நாகரிகம் எது?

:

3. கோவலனும், கண்ணகியும் பிறந்த ஊர் எது?

:

4. பூம்புகார் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ____ ஆகும்

:

5. பூம்புகார் எந்தக் கடற்கரையின் கரையில் அமைந்துள்ளது?

:

6. ____ அரசின் துறைமுகம் பூம்புகார்

:

7. பூம்புகாரின் வேறு பெயர்கள் யாவை?

:

8. பூம்புகார் துறைமுகத்தில் நடந்த வணிகம் குறித்துக் கூறும் நூல்கள் யாவை?

:

9. பூம்புகாரின் சிறப்பைக் கூறும் நூல் எது?

:

10. கண்ணகியின் தந்தை யார்?

:

11. கோவலனின் தந்தை யார்?

:

12. பட்டினப்பாலை ஆசிரியர் யார்?

:

13. பூம்புகாரில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?

:

14. சிலப்பதிகாரத்தின் ____ காண்டம் மூலம் பூம்புகார் நகர வாழ்வினை அறியலாம்

:

15. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம் எது?

:

16. மதுரையை ஆண்டவர்கள் யாவர்?

:

17. மதுரைக்கு அருகே எந்த இடத்தில் அகழ்வாய்வு நடத்தப்பட்டது?

:

18. கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் எத்தனை பேர்?

:

19. பாண்டியர் துறைமுகம் எது?

:

20. மதுரைக்கு அகில், சந்தனம் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன?

:

21. இஸ்ரேல் அரசர் சாலமோன் எங்கிருந்து முத்துக்களை இறக்குமதி செய்தார்?

:

22. தூங்கா நகரம்?

:

23. அர்த்தசாஸ்திரத்தை இயற்றியவர் யார்?

:

24. மெகஸ்தனிஸ் ______ நாட்டு வரலாற்று ஆசிரியர்

:

25. எங்கு பள்ளிகள் அதிகமாக காணப்பட்டன?

:

26. நாளந்தா பல்கலைக்கழகத்தில் பயின்ற சீன வரலாற்று ஆசிரியர் யார்?

:

27. புகார் –துறைமுக நகரம், மதுரை – ????, காஞ்சி – ???7

:

28. யுவான் சுவாங் காஞ்சியில் எந்த இடத்திற்கு படிக்க வந்தார்?

:

29. “கல்வியில் கரையிலாத காஞ்சி” என்றவர் யார்?

:

30. “நகரங்களில் சிறந்தது காஞ்சி” என்றவர் யார்?

:

31. நாயன்மார்களுள் முதன்மையானவர் யார்?

:

32. 7 இந்திய புனித தலங்களுள் காஞ்சியும் ஒன்று என்றவர் யார்?

:

33. _____ நாட்டில் மிகப்பழமையான நகரம் காஞ்சி ஆகும்

:

34. கோயில்களின் நகரம் எது?

:

35. காஞ்சியில் பிறந்த சான்றோர்கள் யாவர்?

:

36. கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?

:

37. மணிமேகலை இறுதிக் காலத்தை எங்கு கழித்தார்?

:

38. ஏரிகளின் மாவட்டம் எது?

:

39. நீர் மேலாண்மைக்கு சிறந்த நகரம் எது?

:

40. தமிழ்நாட்டில் உள்ள மற்ற புகழ்பெற்ற நகரங்கள் யாவை?

:

41. சோழநாடு-சோறுடைத்து, பாண்டிய நாடு- ?????

:

42. இவற்றுள் எது தமிழக நகரம் – ஈராக் ஹரப்பா மொகஞ்சதாரோ காஞ்சிபுரம்

:

43. வங்காளவிரிகுடாவுடன் தொடர்பில்லாத நகரம் – பூம்புகார் மதுரை கொற்கை காஞ்சி

:

44. தமிழர்களின் நீர் மேலாண்மையை விளக்குவது – கல்லணை காஞ்சிபுர ஏரிகள் பராக்கிரம பாண்டியன் ஏரி காவிரி ஆறு

:

45. பின்வருவனவற்றுள் எது தொன்மையான நகரம் அல்ல? மதுரை காஞ்சி பூம்புகார் சென்னை

:

46. கீழடி அகழ்வாய்வுகளுடன் தொடர்புடைய நகரம் – காஞ்சி பூம்புகார் மதுரை ஹரப்பா

:

47. ரோமானிய நாட்டு நாணயத் தொழிற்சாலை அமைந்த நகரம் எது?

:

48. குடைவரைக் கோயில்கள் யார் காலத்தில் அதிகம் கட்டப்பட்டன?

:

49. கல்வி நகர் – ?????

:

50. தூங்க நகர் – ????

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்