குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை - TNPSC HISTORY

1. கி.மு. ஆறாம் நூற்றாண்டின் வட இந்தியாவில் புதிய அறிவு மலர்ச்சி தோன்றி வளரத் தொடங்க காரணமானவர்கள் யாவர்?

:

2. கணா என்னும் சொலின் பொருள் என்ன?

:

3. சங்கா என்றால் என்ன?

:

4. கண சங்கங்கள் ______ மரபுகளைப் பின்பற்றின

:

5. முடியாட்சி அரசுகள் ______ வேத மரபுகளைப் பின்பற்றின

:

6. ஜனபதங்கள் என்பது என்ன?

:

7. கங்கைச் சமவெளியில் எதன் பரவலான பயன்பாட்டால் பரந்து விரிந்த மக்கள் வாழும் பகுதிகள் தோன்றின?

:

8. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சிந்து கங்கைச் சமவெளியில் எத்தனை மகாஜனபதங்கள் இருந்தன?

:

9. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்த நான்கு முக்கிய மகாஜனபதங்கள் யாவை?

:

10. நான்கு மகாஜனபதங்களில் ஒரு பேரரசாக உருவானது எது?

:

11. பண்டைய மகத்தின் நான்கு அரச வம்சங்கள் யாவை?

:

12. மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி யார் காலத்தில் தொடங்கியது?

:

13. பிம்பிசாரரின் மகன் யார்?

:

14. முதல் பெளத்த சபை மாநாட்டைக் கூட்டியவர் யார்?

:

15. அஜாதசத்ருவின் மகன் யார்?

:

16. பாடலிபுத்திரத்தில் புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டவர் யார்?

:

17. தலைநகரை ராஜகிரகத்தில் இருந்து பாடலிபுத்திரதிற்கு மாற்றியவர் யார்?

:

18. இரண்டாம் பெளத்த மாநாட்டை வைசாலியில் கூட்டியவர் யார்?

:

19. மகத வம்சத்தில் இந்தியாவில் முதன் முறையாக பேரரசை உருவாக்கிய வம்சம் எது?

:

20. முதல் நந்தவம்ச அரசர் யார்?

:

21. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?

:

22. தனநந்தர் யாரால் வெற்றி கொள்ளப்பட்டார்?

:

23. பண்டைய மகத நாட்டில் இருந்த பெளத்த மடாலயம் எது?

:

24. நாளந்தா யார் காலத்தில் புகழ் பெற்ற கல்வி மையமாக மாறியது?

:

25. நாளந்தா என்ன மொழிச் சொல் மற்றும் பொருள் என்ன?

:

26. இண்டிகா என்னும் நூலை எழுதியவர் யார்?

:

27. மெகஸ்தனிஸ் யார் தூதுவராக இந்தியா வந்தார்?

:

28. மெகஸ்தனிஸ் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் இருந்தார்?

:

29. இந்தியாவின் முதல் பெரிய பேரரசு எது?

:

30. மௌரியப்பேரரசின் தலைநகர்?

:

31. மௌரியப்பேரரசின் காலம் என்ன?

:

32. மௌரியப்பேரரசின் முக்கிய அரசர்கள்?

:

33. பாடலிபுத்திரத்திற்கு எத்தனை நுழைவு வாயில் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் இருந்தன?

:

34. மௌரியப் பேரரசை சந்திரகுப்தர் எங்கு நிறுவினார்?

:

35. சந்திரகுப்தரை தென் இந்தியாவிற்கு அழைத்துச் சென்றவர் யார்?

:

36. சந்திரகுப்தர் எங்கு உயிர் துறந்தார்?

:

37. சந்திரகுப்தரின் மகன் யார்?

:

38. யார் பிந்தூர்சாரரை அமிர்தகாத என்று அழைத்தனர்?

:

39. அமிர்தகாத என்பதன் பொருள் என்ன?

:

40. பிந்தூர்சாரரின் மகன் யார்?

:

41. மௌரிய அரசர்களில் தேவனாம் பிரியர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

:

42. மௌரிய அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்?

:

43. அசோகர் எந்த ஆண்டு கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார்?

:

44. களிங்கப்போரின் பயங்கரத்தை அசோகர் எந்த கல்வெட்டில் விவரித்துள்ளார்?

:

45. அசோகர் ஓர் பிரகாசமான நட்சத்திரம் போல இன்று வரை ஒளிர்கிறார் என்றவர் யார்?

:

46. சந்த அசோகர்?

:

47. தம்ம அசோகர் ?

:

48. எந்த போருக்குப் பின் அசோகர் பௌத்தத்திற்கு மாறினார்?

:

49. அசோகர் மூன்றாம் பெளத்த மாநாட்டைக் எங்கு கூட்டினார்?

:

50. பௌத்தத்தை பரப்ப அசோகர் நியமித்த அதிகாரிகள் யார்?

:

51.அசோகருடைய ஆணைகள் மொத்தம் எத்தனை?

:

52. பேராணை என்றால் என்ன?

:

53. அசோகர் கல்வெட்டுகளில் எழுத்து முறை?

:

54. மௌரிய அரசருக்கு உதவிய அமைச்சரவை எது?

:

55. அமைச்சரவையில் இருந்தவர்கள் யாவர்?

:

56. பாலி மற்றும் பாகா என்னும் வரிகளைக் குறிக்கும் கல்வெட்டு எது?

:

57. மௌரிய வருவாய் முறையில் எது அதிக வருவாயை ஈட்டித் தந்தது?

:

58. மௌரிய நீதித்துறையின் தலைவர் யார்?

:

59. மௌரிய ராணுவ நிர்வாகத்தில் தலைமைத் தளபதி யார்?

:

60. மௌரிய நகர் நிர்வாகத்தை நிர்வகித்தவர் யார்?

:

61. செப்பு நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

:

62. ஹெலனிக் என அழைக்கப்பட்ட நாடு எது?

:

63. காமரூபா என அழைக்கப்பட்டது எது?

:

64. சிறப்பு மிகக் துணிகள் உற்பத்தி செய்ததை குறிக்கும் நூல் எது?

:

65. யக்க்ஷன் என்பது யார்?

:

66. தர்மசக்கரம் எங்கு உள்ளது?

:

67. அசோகரின் பேரன் தசரத மௌரியரின் கல்வெட்டு எங்கு உள்ளது?

:

68. மௌரியப் பேரரசின் கடைசி அரசர் யார்?

:

69. பிருகத்ரதா யாரால் கொல்லப்பட்டார்?

:

70. சுங்க அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்