7ம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

1. இயற்பியல் மாற்றத்திற்கு உதாரணம்?

:

2. வேதியியல் மாற்றத்திற்கு உதாரணம்?

:

3. இயற்பியல் நிலையின் அடிப்படையில் பருப்பொருள்கள் எத்தனை வகையாக பகுக்கப்பட்டுள்ளது?

:

4. பருமன் மாறுபாடு அடைந்தும், நிறை மாறாமலும் பொருள்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு என்ன பெயர்?

:

5. இயற்பியல் மாற்றத்தில் ____ பொருள் எதுவும் உண்டாவதில்லை

:

6. சில நிலை மாற்றங்கள் யாவை?

:

7. வெப்பக் கொள் நிகழ்வு என்றால் என்ன?

:

8. ஒரு வெப்பக் கொள் நிகழ்வில் மூலக்கூறுகளின் ____நகரும்

:

9. உறைதல் மற்றும் ஆவி சுருங்குதலில் வெப்பம் நீக்கப்படுவதால், மூலக்கூறுகளின் வேகம் _____

:

10. வெப்ப உமிழ் நிகழ்வு என்றால் என்ன?

:

11. உருகுதல் என்றால் என்ன?

:

12. உறைதல் என்றால் என்ன?

:

13. ஆவியாதல் என்றால் என்ன?

:

14. ஆவியாதல் எத்தனை வகையில் நிகழும்?

:

15. கொதித்தல் என்பது என்ன மாற்றம்?

:

16. ஆவியாதலை பாதிக்கும் காரணிகள் யாவை?

:

17. உறைதல் என்பது என்ன மாற்றம்?

:

18.ஆவி சுருங்குதல் என்றால் என்ன?

:

19. ஆவி சுருங்குதல் என்ன மாற்றம்?

:

20. ஆவியாதல் என்றால் என்ன?

:

21. பதங்கமாதல் என்றால் என்ன?

:

22. பதங்கமாதல் உதாரணம் யாது?

:

23. படிகமாக்குதல் என்ன மாற்றம்?

:

24. படிகமாக்குதல் பயன் என்ன?

:

25. திண்மப் பொருள்களை எதன் மூலம் தூய்மைப்படுத்தலாம்?

:

26.பெரிய படிகங்களை எதில் இருந்து பெற முடியும்?

:

27. படிகமாக்குதல் என்பது என்ன முறையாக உள்ளது?

:

28. வேதியியல் மாற்றங்கள் என்றால் என்ன?

:

29. வேதியியல் மாற்றத்திற்கு உதாரணம் யாது?

:

30. தொடர்ச்சியான பல வேதியியல் மாற்றங்களினால் என்ன தயாரிக்கப்படுகின்றன?

:

31. பல்வேறு வகையான வேதியியல் மாற்றங்களினால் உருவானவை?

:

32. பட்டாசு வெடித்தல் என்பது என்ன மாற்றம்?

:

33. துருப்பிடித்தலை எவ்வாறு தடுப்பது?

:

34. எரிதல் வேகமாக நிகழும் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?

:

35. நாக முலாம் பூசுதல் என்றால் என்ன?

:

36.பால் தயிராதல் பால் தயிராதல் என்பது என்ன வினை?

:

37. நொதித்தல் என்றால் என்ன?

:

38.நொதித்தல் என்பது என்ன மாற்றம்?

:

39. முதன்முதலில் நொதித்தல் என்ற நிகழ்வினை விவரித்தவர் யார்?

:

40.ரேபிஸ் என்ற வெறிநாய்கடிக்கும் மருந்து கண்டவர் யார்?

:

41. சமையல் சோடா என்பதின் வேதிப்பெயர் என்ன?

:

42. எலுமிச்சைச் சாற்றில் என்ன அமிலம் உள்ளது?

:

43. வினையூக்கி என்றால் என்ன?

:

44. சர்க்கரையின் நொதித்திலில் வினையூக்கியாக செயல்படுவது எது?

:

45. சுட்ட சுண்ணாம்புடன் (கால்சியம் ஆக்ஸைடு) நீரினைச் சேர்க்கும் பொழுது என்ன நிகழ்வு நடைபெறுகிறது?

:

46. வெப்ப உமிழ் மாற்றங்கள் என்றால் என்ன?

:

47. வெப்ப ஏற்பு மாற்றங்கள் என்றால் என்ன?

:

48. நிகழும் கால இடைவெளியின் அடிப்படையில் மாற்றங்களை எவ்வாறு பிரிக்கலாம்?

:

49. கால ஒழுங்கு மாற்றத்திற்கு உதாரணம் யாது?

:

50. கால ஒழுங்கற்ற மாற்றத்திற்கு உதாரணம் யாது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்