தேசியம் : காந்திய காலகட்டம் - இந்திய தேசிய இயக்கம்

1. காந்தி எந்த நாட்டில் இனவெறியை எதிர்கொண்டார்?

:

2. தென்ஆப்ரிக்காவில் எந்த இடத்தில் காந்தி இந்தியர்களைக் கூட்டினார்?

:

3. தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட வரி எந்த ஒப்பந்தத்தின் மூலம் நீக்கப்பட்டது?

:

4. காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

:

5. சம்பரான் சத்தியாகிரகம் யார் அழைப்பின் பேரில் காந்தியடிகள் பங்கேற்றார்?

:

6. ஜாலியன்வாலாபாக் படுகொலை அரங்கேற்றப்பட்ட நாள் என்ன?

:

7. ஜாலியன்வாலாபாக் சம்பவத்திற்கு பின் இரவீந்திரநாத் தாகூர் திருப்பி அளித்த பட்டம் என்ன?

:

8. ஜாலியன்வாலாபாக் சம்பவத்திற்கு பின் காந்தி திருப்பி தந்த பட்டம் என்ன?

:

9. கிலாபத் இயக்கம் யார் தலைமையில் நடந்தது?

:

10. ஒத்துழையாமை இயக்கம் எந்த நாள் தொடங்கியது?

:

11. வரிகொடா இயக்கப் பிரசாரத்தை காந்தியடிகள் எங்கு துவக்கினார்?

:

12. சௌரி சௌரா சம்பவம் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

13. சுயராஜ்யக் கட்சியை தொடங்கியவர்கள் யாவர்?

:

14. இரட்டை ஆட்சி எந்த சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது?

:

15. எந்த ஆண்டு மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்டது?

:

16. இந்து முஸ்லீம் ஒற்றுமையின் தூதராக பாராட்டப்பட்டவர் யார்?

:

17. எந்த மாநாட்டில் யார் தலைமையில் முழு சுதந்திரம் இலக்காக அறிவிக்கப்பட்டது?

:

18. தமிழ்நாட்டில் உப்புச் சத்தியாகிரகம் யார் தலைமையில் நடந்தது?

:

19. யாருடைய இயக்கம் (செஞ்சட்டைகள்-குடைகிட்மட்கர்)?

:

20. ஆங்கிலேயர்கள் எந்த ஆண்டு முதலாவது வனச்சட்டத்தை நிறைவேற்றினார்கள்?

:

21. எந்த ஆண்டு இந்திய வனங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது?

:

22. ஆதிவாசிகளுக்காக போராட்டம் நடத்தியவர் யார்?

:

23. பூனா ஒப்பந்தம் யாருக்கு இடையே ஏற்பட்டது?

:

24. எந்த ஆண்டு அகில இந்திய பொதுவுடமை மாநாடு நடத்தப்பட்டது?

:

25. அகில இந்திய பொதுவுடமை மாநாட்டில் தலைமை உரை ஆற்றியவர் யார்?

:

26. அகில இந்திய தொழிலார் மற்றும் விவசாயிகள் கட்சி எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

:

27. மீரட் சதி திட்ட வழக்கு நடந்த ஆண்டு என்ன?

:

28. இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தை பஞ்சாப்பில் மீண்டும் அமைத்தவர்கள் யாவர்?

:

29. லாலஜபதிராயை தடியடி செய்தவர் யார்?

:

30. மத்திய சட்டப்பேரவையில் புகைக் குண்டை வீசியவர்கள் யாவர்?

:

31. சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல் நடந்த ஆண்டு என்ன?

:

32. காங்கிரஸ் சமதர்ம கட்சி யாரால் தொடங்கப்பட்டது?

:

33. மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம், மத்தியில் இரட்டையாட்சி என்பது எந்த சட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும்?

:

34. 1935 இந்திய அரசுச் சட்டப்படி வாக்குரிமை எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?

:

35. எந்த சட்டப்படி பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்டது?

:

36. 1937 ம் தேர்தலில் காங்கிரஸ் எத்தனை மாகாணங்களில் வெற்றி பெற்றது?

:

37. பார்வார்டு ப்ளாக் கட்சியை தொடங்கியவர் யார்?

:

38. பாகிஸ்தான் என்ற பதம் யாரால் உருவாக்கப்பட்டது?

:

39. வினோபாவா முதன் முதலாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்திய ஆண்டு என்ன?

:

40. கிரிப்ஸ் தூதுக் குழு வந்த ஆண்டு என்ன?

:

41. செய் அல்லது செத்துமடி என்று கூறியவர் யார்?

:

42. காங்கிரஸ் வானொலி யாரால் நிறுவப்பட்டது?

:

43. இந்திய தேசிய ராணுவத்தை (ஆசாத் ஹிந்த் ஃபாஜ்) உருவாக்கியவர் யார்?

:

44. தில்லி சலோ என்று முழங்கியவர் யார்?

:

45. எந்த ஆண்டு ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி செய்தனர்?

:

46. இந்திய விமானப்படை கிளர்ச்சி எங்கு தோன்றியது?

:

47. நேரடி நடவடிக்கை நாளை ஜின்னா அறிவித்த நாள் என்ன?

:

48. 1946 செப்டம்பரில் யார் தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட்டது?

:

49. மவுண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டு என்ன?

:

50. யார் எல்லைகளை நிர்ணயிக்கும் ஆணையத்தின் தலைவராவார்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்