7 ம் வகுப்பு அறிவியல் - அன்றாட வாழ்வில் விலங்குகள் - பருவம் 3

1.விலங்குகளிலிருந்து பெறப்படும் முக்கிய உணவுப்பொருள் எது?

:

2. பிறந்த குட்டி அல்லது குழந்தைகளின் முக்கியமான ஆதார ஊட்டச்சத்து மிக்க உணவு எது?

:

3. பால் சம்பந்தமான பொருள்கள் யாவை?

:

4. பாலில் உள்ளது என்ன?

:

5. முட்டையில் உள்ள சத்து என்ன?

:

6. புரதம் மிக்க உணவின் பயன் என்ன?

:

7. தேனின் பயன் என்ன?

:

8. தேனீக்கள் மலர்களில் இருந்து எதைச் சேகரிக்கிறது?

:

9. தேன் கூட்டைப் பாதுகாப்பது எது?

:

10. முக்கிய இறைச்சிகள் யாவை?

:

11. கோழிப் பண்ணை அமைத்தலில் இரு வகைகள் யாவை?

:

12. கோழிகளுக்குப் பொதுவாக உண்டாகும் நோய்கள் யாவை?

:

13. கோழிகளுக்குப் ரானிக் கெட் (அம்மை நோய்) நோயை ___ உருவாக்கும்

:

14. ஆஸ்பர்ஜில்லஸ் (பலவீனம், நலிந்துபோதல்) நோயைப் ___ உருவாக்கும்

:

15. இயற்கை இழைகள் யாவை?

:

16. தாவர இழைகளுக்கு உதாரணம் யாவை?

:

17. விலங்கு இழைகளுக்கு உதாரணம் யாவை?

:

18. கம்பளி இழை எந்தக் குடும்பத்தைச் சார்ந்தது?

:

19. கம்பளி எதிலிருந்து பெறப்படுகிறது?

:

20. கம்பளியை உருவாக்க ஐந்து படிகள் யாவை?

:

21. கம்பளியைத் தட்டையான தாளாக மாற்றுவது எவ்வாறு அழைக்கப்படுகிரது?

:

22. பட்டு என்பது என்ன?

:

23. பட்டுப்புழுக்கள் எதை உணவாக உட்கொள்கின்றன?

:

24. பட்டுப்புழுக்கள் வாழும் காலம்?

:

25. பட்டுப் புழுவின் நான்கு வளர்ச்சி நிலைகள் யாவை?

:

26. பட்டு தயாரிக்கப்பட உதவுவது?

:

27. பட்டுப்பூச்சி வளர்ப்பு என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

28. ஒரு முதிர்ந்த பெண் பட்டுப் பூச்சி எத்தனை முட்டையிடும்?

:

29. முட்டையில் இருந்து வெளிவருவது என்ன?

:

30. இயற்கை இழைகளிலேயே வலிமையானது எது?

:

31. மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சையின் போது தையல் நூலாகப் பயன்படுத்தப்படுவது எது?

:

32. பட்டு உற்பத்தியில் இந்தியாவின் இடம் என்ன?

:

33. தமிழ்நாட்டில் பட்டுக்கு பெயர் பெற்ற இடங்கள் யாவை?

:

34. கம்பளி ஆலை பணியாளர்கள் எந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்?

:

35. ஆந்தராக்ஸ் எந்த பாக்டீரியாவில் ஏற்படுகிறது?

:

36. ஆந்தராக்ஸ் நோயின் அறிகுறிகள் யாவை?

:

37. ஆந்த்ராக்ஸ் நோயைக் குணமாக்க உதவும் மருந்துகள் யாவை?

:

38. அகிம்சைபட்டு அல்லது அமைதிப் பட்டு முறையைக் கண்டவர் யார்?

:

39. விலங்குகளின் இனப்பெருக்கத்தை ஆய்வு செய்தல் மற்றும் அவற்றின் பராமரிப்பு பற்றிப் படிக்கும் பிரிவிற்கு என்ன பெயர்?

:

40. சுற்றுச்சூழல், காடு மற்றும் தட்ப வெப்பநிலை மற்றும் மாற்ற சார்ந்த அமைச்சகம், விலங்குகளைத் துன்புறுத்துதலில் இருந்து பாதுகாக்க எந்த ஆண்டு சட்டம் கொண்டு வந்தது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்