பன்முகத்தன்மையை அறிவோம் - 6TH POLITY Get link Facebook X Pinterest Email Other Apps - April 13, 2021 1. பலவேறுபட்ட பின்புலங்கள், பண்பாடுகள், வழிபாட்டு முறைகளை பின்பற்றி ஒற்றுமையாக வாழ்கிறோம். எது என்னவென்று அழைக்கப்படுகிறது? : 2. இந்திய நாகரிகம் எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது? : 3. திராவிடர்கள், நீக்ரிட்டோக்கள், ஆரியர்கள், ஆல்பைன்கள் மற்றும் மங்கோலியர்கள் போன்றோர் யாவர்? : 4. மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் காலநிலையைக் கொண்ட நிலப்பரப்பு என்னெவென்று அழைக்கப்படுகிறது? : 5. இந்தியா ஒரு ________ ஒரு கண்டம் : 6. ஒரு பகுதியின் நிலவியல் மற்றும் காலநிலைக் கூறுகள் எதை தீர்மானிக்கின்றன? : 7. இந்தியாவில் குறைவான மழை பெறும் பகுதி? : 8. இந்தியாவில் அதிக மழை பெறும் பகுதி? : 9. பொது நலத்திற்காக மக்கள் இணைந்து வாழுமிடம் எது? : 10. மக்களின் மேம்பட்ட வாழ்க்கை முறைக்கு எவை ஒன்றையொன்றை சார்ந்துள்ளன? : 11. ஒரு சமூகத்தின் அடிப்படை அலகு எது? : 12. இந்தியா ஒரு ______ பற்ற நாடு : 13. பல்வேறு விழாக்களின் தாயகம் எது? : 14. இந்தியாவின் 2001 ன் கணக்கெடுப்பின் படி எத்தனை மொழிகளைக் கொண்டுள்ளது? : 15. பழமையான திராவிட மொழி எது? : 16. நான்கு முக்கிய மொழிக் குடும்பங்கள் யாவை? : 17. இந்தியாவில் பேசப்படும் முக்கிய ஐந்து மொழிகள் யாவை? : 18.இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர் எத்தனை ஆண்டுகள் ஆங்கிலேயர்காளால் ஆளப்பட்டது? : 19. தமிழ்மொழி எப்போது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது? : 20. இந்தியாவில் எத்தனை அலுவலக மொழிகளாக உள்ளன? : 21. எதுவரை எத்தனை மொழிகள் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது? : 22. இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்த கல்வெட்டுச் சான்றுகளில் 6௦% எந்த மாநிலத்தில் இருந்து கிடைத்துள்ளது? : 23. தெய்யம் ஆட்டம் எந்த மாநிலத்தில் ஆடப்படுகிறது? : 24. பிஹூ நடனம் எந்த மாநிலத்தில் ஆடப்படுகிறது? : 25. இந்திய இசைவடிவங்கள் யாவை? : 26. இந்தியாவை இனங்களின் அருங்காட்சியகம் என அழைத்த வரலாற்று ஆசிரியர் யார்? : 27. வேற்றுமையில் ஒற்றுமை என்ற சொற்றொடரை உருவாக்கியவர் யார்? : Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments
Post a Comment