6ம் வகுப்பு அறிவியல் - காற்று

1. சுவாசித்தலுக்கும், எரிதலுக்கும் முக்கியமானது எது?

:

2. வளிமண்டலத்தின் அடுக்குகள் யாவை?

:

3. மேகம் உருவாக, வானிலை மாறுபாட்டிற்கு காரணமான வளிமண்டலம்?

:

4. ஓசோன் படலத்தின் பயன் யாது?

:

5. காற்று ஓரு கலவை என்பதைக் கண்டறிந்தவர் யார்?

:

6. ஆக்ஸிஜனைக் கண்டறிந்தவர் யார்?

:

7. தாவரங்கள் ஒளிச்சேர்க்கை நிகழ்த்த சூரிய ஒளி தேவை என்பதை நீருபித்தவர் யார்?

:

8. நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்?

:

9. காற்றில் அடங்கியுள்ள பொருட்கள் யாவை?

:

10. காற்றில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?

:

11. காற்றில் எத்தனை சதவீதம் ஆக்சிஜன் உள்ளது?

:

12. எரியும் பொருட்களுக்கு எந்த வாயு தேவைப்படுகிறது?

:

13. எரிதல் என்றால் என்ன?

:

14. உள்லெரிதல் என்றால் என்ன?

:

15. தாவரத்தில் எவை சூரிய ஒளியிடமிருந்து வெளிச்சத்தை பெறுகிறது?

:

16. கார்பன்டை ஆக்சைடு எதன் வழியாக தாவரங்களை அடைகிறது?

:

17. ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு என்ன?

:

18.ஒளிச்சேர்க்கை சமன்பாடு என்ன?

:

19. சுவாசச் சமன்பாடு என்ன?

:

20. தவளைகள் எதன் வழியாக சுவாசிகின்றன?

:

21. கார்பன்டை ஆக்சைடை எந்த அளவிற்கு குளிர்விக்கும் போது உலர் பனிக்கட்டியாக மாறுகிறது?

:

22. உலர்பனிக்கட்டியின் பயன் என்ன?

:

23. சமையல் எரிவாயு எது?

:

24. எந்த வாயு சுண்ணாம்பு நீரை பால் போல் மாற்றும்?

:

25. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் எதனால் நைட்ரஜன் பயன்படுத்தப் படுகிறது?

:

26. காற்றில் நைட்ரஜனின் சதவீதம் ___

:

27. தாவரங்களில் வாயுப் பரிமாற்றம் நடைபெறும் இடம் ___ ஆகும்

:

28. காற்று கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி __ ஆகும்

:

29. காற்றில் உள்ள ___ மற்றும் ___ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99 சதவீத இயைபாகிறது

:

30. காற்றில் காணப்படும் எளிதில் வினைபுரியக்கூடிய பகுதி ______ ஆகும்

:

31. ஒளிச்சேர்க்கையின் பொழுது வெளிவரும் வாயு _____ ஆகும்

:

32. சுவாசக் கோளாறு உள்ள நோயாளிக்கு கொடுக்கப்படும் வாயு ___ ஆகும்

:

33. இருண்ட அறையினுள் வரும் சூரிய ஒளிக்கற்றையில் ___ காண முடியும்

:

34. ___ வாயு சுண்ணாம்பு நீரை பால் போல மாற்றும்

:

35. உள்ளிழுக்கும் காற்றில் அதிக அளவு ___ உள்ளது

:

36. ____ வெப்பமயமாதலை மரங்களை நடுவதன் மூலம் குறைக்கலாம்

:

37. திமிங்கலம் ஆக்சிஜனை சுவாசிக்க நீரின் ____ வரும்

:

Comments

  1. 10 and 36 qstions are same.. But different answers

    ReplyDelete
  2. 10 and 26 qstns are same. But answers are different.. Y.. Pls explain it Sir

    ReplyDelete
  3. 21 qstn answer -57°c dhana sir

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்