8TH POLITY - ஊடகமும் ஜனநாயகமும்
1. கிராமப்புற மக்களிடையே கருத்துகள் எவ்வாறு பரிமாறப்பட்டன? : 2. பழங்காலத்தில் ஊடகங்காளக செயல்பட்டன யாவை? : 3. நவீன ஊடகமுறைகள் யாவை? : 4. எது மக்களின் பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது? : 5. ஓருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக் கூடிய சாதனம் எது? : 6. ஊடகம் என்பது எதை எதை உள்ளடக்கியது? : 7. மீடியம் என்ற ஆங்கில வார்த்தையின் பன்மை எது? : 8. தகவல்கள் ¬செய்திகள், உணர்வுகள், கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளவை எவை? : 9. தனிமனித தொடர்பு சாதனங்கள் யாவை? : 10. வெகுஜன தொடர்புகள் யாவை? : ...