6ம் வகுப்பு அறிவியல் - தாவரங்கள் வாழும் உலகம்

1. தாவர வேர்த் தொகுப்பின் இரு வகைகள் யாவை?

:

2. ஆணிவேர்த் தொகுப்பு எந்த வகை தாவரங்களில் காணப்படுகிறது?

:

3. ஆணிவேர்த் தொகுப்பில் எத்தனை வகையான வேர்கள் காணப்படுகின்றன?

:

4. சல்லிவேர்த் தொகுப்பு என்றால் என்ன?

:

5. சல்லிவேர்த் தொகுப்பு எந்த வகை தாவரங்களில் காணப்படுகிறது?

:

6. எந்த தாவரங்கள் தான் சேகரித்த உணவை வேர்களில் சேமிக்கின்றன?

:

7. தண்டில் காணப்படும் பகுதிகள் யாவை?

:

8. நுனி மொட்டு என்றால் என்ன?

:

9. கோண மொட்டு என்றால் என்ன?

:

10. 45 கிலோ எடையைத் தாங்கும் இலை உடைய தாவரத்தின் பெயர் என்ன?

:

11. இலையின் பணி யாது?

:

12. பூவின் அடிப்படையில் தாவரங்களை எவ்வாறு பிரிக்கலாம்?

:

13. விதையின் அடிப்படையில் தாவரங்களை எவ்வாறு பிரிக்கலாம்?

:

14. மா என்ன வகை தாவரம்?

:

15. சைகஸ் என்ன வகை தாவரம்?

:

16. வாழிடத்தின் வகைகள் யாவை?

:

17. நீர் வாழிடத்தின் வகைகள் யாவை?

:

18. நன்னீர் வாழிடம் உதாரணம்?

:

19. உலகில் நீளமான நதி எது?

:

20. இந்தியாவின் மிக நீளமான நதி எது?

:

21. நன்னீர் வாழிடத்தில் வாழும் தாவரங்கள் யாவை?

:

22. தாமரை எவ்வாறு தண்ணீரில் மிதக்கின்றன?

:

23. பூமியின் மேற்பரப்பு எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது?

:

24. உலகில் நடைபெறும் ஒளிச்சேர்க்கையில் எத்தனை சதவீதம் கடல் வாழ் தாவரங்களில் நடைபெறுகிறது?

:

25. உலகிற்கான ஆக்சிஜன் தேவையில் எந்த காடு பாதியைக் கொடுக்கிறது?

:

26. நில வாழிட வகைகள் யாவை?

:

27. பாலைவனத் தாவரங்கள் யாவை?

:

28. பாலைவனத்தின் வகைகள் யாவை?

:

29. இந்தியாவில் உள்ள பாலைவனத்தின் பெயர் என்ன?

:

30. உலக வாழிட நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

:

31. காடுகளின் சராசரி மழை அளவு யாது?

:

32. மாற்றுருக்கள் என்றால் என்ன?

:

33. பற்றுக்கம்பி என்றால் என்ன?

:

34. பற்றுக்கம்பி உடைய தாவரங்கள் யாவை?

:

35. இனிப்பு பட்டாணியின் தாவரவியல் பெயர் என்ன?

:

36. பின்னுகொடி என்றால் என்ன?

:

37. பின்னுகொடி தாவரங்களுக்கு உதாரணங்கள் யாவை?

:

38. இலைகள் முட்களாக மாறிய தாவரங்களுக்கு உதாரணங்கள் யாவை?

:

39. சப்பாத்திக் கள்ளியின் தாவரவியல் பெயர் என்ன?

:

40. வேரின் வேலைகள் யாவை?

:

41. குளம் ___ வாழிடத்திற்கு உதாரணம்.

:

42. இலைத் துளையின் முக்கிய வேலை ____

:

43. தாவரத்தில் நீரை உறிஞ்சும் பகுதி ___ ஆகும்

:

44. நீர் வாழ் தாவரங்களின் வாழிடம் ___

:

45. தாவரங்கள் அனைத்திலும் ____ காணப்படும்

:

46. ____ முட்களாக மாற்றுரு அடைந்துள்ளது

:

47. பசுந்தாவரங்களுக்கு _____ தேவை

:

48. புவிப்பரப்பில் நீரின் அளவு ___

:

49. ஒளிச்சேர்க்கை நடைபெறும் முதன்மை இடம் ____

:

50. ஆணிவேர்த் தொகுப்பு ____ தாவரங்களில் காணப்படுகிறது

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்