6ம் வகுப்பு அறிவியல் - நீர்

1. இயற்கையில் நீரானது எந்த நிலைகளில் காணப்படுகிறது?

:

2.கடல்களில் காணப்படும் நீரின் அளவு என்ன?

:

3. நன்னீரின் அளவு என்ன?

:

4. நீரின் மூலக்கூறு என்ன?

:

5. உலக நீர் தின நாள் எது?

:

6. நீர் சுழற்சியின் மூன்று நிலைகள் யாவை?

:

7. நீர் சுழற்சியை எவ்வாறு அழைக்கிறோம்?

:

8. இயற்கை நன்னீர் ஆதாரங்கள் யாவை?

:

9. காலன் என்றால் என்ன?

:

10. ஒரு காலன் என்பது எவ்வளவு லிட்டர்?

:

11. நீர்த் தேக்கங்களின் உள்ள நீரின் அளவை எவ்வாறு அளக்கலாம்?

:

12. அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவினை எவ்வாறு அளக்கலாம்?

:

13. நீரை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை?

:

14. முகத்துவாரம் என்றால் என்ன?

:

15. தமிழ்நாட்டில் உள்ள சதுப்பு நிலங்கள் யாவை?

:

16. Elements of Chemistry என்ற நூலை வெளியிட்டவர் யார்?

:

17. நவீன வேதியலில் புரட்சியை ஏற்படுத்தியவர் யார்?

:

18. நீரானது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் இணைந்து உருவானது என்று நீருபித்தவர் யார்?

:

19. உலகில் உள்ள மொத்த நீரில் 97 % ____ ஆகும்

:

20. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

:

21. இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ___ சதவீதம் நீர் மனிதனின் பயன்பாட்டிற்காக உள்ளது

:

22. நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு _____ என்று பெயர்

:

23. நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைபடுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே ___ கட்டப்படுகிறது

:

24. ஆறுகளில் பாயும் நீரின் அளவு ____ காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்

:

25. ஹைட்ராலிஜிக்கல் சுழற்சியினை _____ என்றும் அழைக்கலாம்

:

26. ____ வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும்

:

27. ___ புற்களின் மீது பனி உருவாகும்

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்