7 ம் வகுப்பு அறிவியல் - அண்டம் மற்றும் விண்வெளி - பருவம் 3

1.புவிமையக் கோட்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

:

2. கிரேக்க ரோமானிய கணிதவியலாளர் யார்?

:

3. ஆர்யபட்டரின் நூல் என்ன?

:

4. கிப்பஸ் என்றால் என்ன?

:

5. பண்டைக் காலங்களில் வானியலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்கள் யாவை?

:

6. நீள்வட்ட மாதிரிகளைப் பயன்படுத்தி விண்பொருள்களின் இயக்கத்தினை விளக்கியவர் யார்?

:

7. நீள்வட்ட மாதிரிகளைப் மேம்படுத்தியவர்கள் யாவர்?

:

8. தொலைநோக்கி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

:

9. முதன்முறையாக வானத்தை ஆய்வு செய்வதற்கு தொலைநோக்கியை பயன்படுத்தியவர் யார்?

:

10. பால்வளித்திரள் என்பது, வானத்தில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் பளபளப்பான பிரகாசமான கூட்டம் என்பதை நிரூபித்தவர் யார்?

:

11. வியாழனைச் சுற்றி துணைக்கோள்கள் இருப்பதனையும் சனி கிரகத்தினைச் சுற்றி வளையம் இருப்பதனையும் கண்டறிந்தவர் யார்?

:

12. சூரிய மையக்கொள்கையை கண்டவர் யார்?

:

13. சூரிய மையக் கோட்பாட்டிற்கு ஆதரவாக கலிலியோ எதைக் கூறினார்?

:

14. சூரியன் என்பது என்ன?

:

15. விண்மீன் திரள் என்றால் என்ன?

:

16. விண்மீன் திரளின் பெயர் _______ஆகும்

:

17. பெரு வெடிப்பு என்றால் என்ன?

:

18.பிரபஞ்சம் உருவான கட்டத்தில் என்ன வாயுக்களின் கூட்டமாக இருந்தது?

:

19. பிரபஞ்சத்தின் எத்தனை ஆண்டுகளில் நடந்தது எதையும் நாம் பார்க்க முடியாது?

:

20. எந்த தொலைநோக்கி ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட விண்மீன் திரள்களைக் கண்டுபிடித்து வருகின்றன?

:

21. வானியல் அலகு என்றால் என்ன?

:

22. ஒரு வானியல் ஆண்டு என்பது எவ்வளவு?

:

23. ஒளி ஆண்டு என்றால் என்ன?

:

24. ஒரு ஒளி ஆண்டு என்பது எவ்வளவு?

:

25. விண்ணியல் ஆரம் என்றால் என்ன?

:

26. விண்மீன் திரள்கள் என்றால் என்ன?

:

27. விண்மீன் திரள்களின் வகைகள் யாவை?

:

28. சுருள் விண்மீன் திரள்கள் என்றால் என்ன?

:

29. சூரிய மண்டலம் அமைந்திருக்கும் பால்வெளித்திரளானது எந்த வகையைச் சார்ந்தது?

:

30. பால்வளித்திரளின் விட்டம் எவ்வளவு?

:

31. நமது பால்வளித்திரளுக்கு அருகில் இருக்கும் விண்மீன் திரளின் பெயர் என்ன?

:

32. ஆண்ட்ரோமெடா புராணங்களில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

33. கலிலியோ கலிலி எந்த ஆண்டு ஒளிபட்டயைக் கண்டார்?

:

34. யாருடைய ஆய்வுகள் பால்வளித் திரள் என்பது பல்வேறு பல விண்மீன் திரள்களில் ஒன்றாகும் என்பதைச் சுட்டிக்காட்டின?

:

35. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?

:

36. துணைக் கோள்கள்களின் வகைகள் யாவை?

:

37. சூரியக் குடும்பத்தில் எந்த கோள்களுக்கு நிலவு இல்லை?

:

38. 60 க்கு மேற்பட்ட நிலவுகளைக் கொண்டுள்ள கோள்கள் யாவை?

:

39. உலகின் முதல் செயற்கைக்கோள் எது?

:

40. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் எது?

:

41. SLV-3 என்னும் ஏவுகணை வாகனம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது?

:

42. இந்தியாவால் உருவாக்கப்பட்ட SLV 3 மூலம் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட முதல் துணைக்கோள் எது?

:

43. சந்த்ரயான் -1 இஸ்ரோ எந்த ஆண்டு செலுத்தியது?

:

44. மங்கள்யான் செலுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

45. செவ்வாயின் சுற்றுப்பாதையைத் தொடும் இந்தியா உலகின் எத்தனையாவது நாடு?

:

46. இஸ்ரோ 20 துணைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பி சாதனை படைத்த ஆண்டு என்ன?

:

47. இஸ்ரோ ஒரே ஏவுகணையில் (PSLV-C37) 104 துணைக்கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை புரிந்த ஆண்டு என்ன?

:

48. இஸ்ரோ சந்த்ரயான் -2 என்னும் துணைக் கோளை ஏவிய ஆண்டு என்ன?

:

49. சுப்ரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசு பெற்ற ஆண்டு என்ன?

:

50. 1989 வியாழன் சார்ந்த விண்வெளி நுண்ணாய்வுக் கலனுக்கு யார் பெயர் சூட்டப்பட்டது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்