8TH POLITY - ஊடகமும் ஜனநாயகமும்

1. கிராமப்புற மக்களிடையே கருத்துகள் எவ்வாறு பரிமாறப்பட்டன?

:

2. பழங்காலத்தில் ஊடகங்காளக செயல்பட்டன யாவை?

:

3. நவீன ஊடகமுறைகள் யாவை?

:

4. எது மக்களின் பல்கலைக்கழகமாக கருதப்படுகிறது?

:

5. ஓருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக் கூடிய சாதனம் எது?

:

6. ஊடகம் என்பது எதை எதை உள்ளடக்கியது?

:

7. மீடியம் என்ற ஆங்கில வார்த்தையின் பன்மை எது?

:

8. தகவல்கள் ¬செய்திகள், உணர்வுகள், கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளவை எவை?

:

9. தனிமனித தொடர்பு சாதனங்கள் யாவை?

:

10. வெகுஜன தொடர்புகள் யாவை?

:

11. வெகுஜன ஊடகங்கள் யாவை?

:

12. அச்சு இயந்திரம் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

:

13.சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகம் எவற்றின் நான்கு தூண்களாக கருதப்படுகிறது?

:

14. சட்டமன்றம், நிருவாகத்துறை, நீதித்துறை செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது எது?

:

15. ஜனநாயக நாட்டில் தகவல்கள் மற்றும் அறிவை வழங்கும் மிக முக்கிய சாதனமாக செயல்படுவது எது?

:

16. ஊடகத்தின் வகைப்பாடு?

:

17. அகில இந்திய வானொலி எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?

:

18. அகில இந்திய வானொலி எந்த ஆண்டு முதல் ஆகாசவானி (வானிலிருந்து வரும் ஒலி) என்ற பெயரில் வானொலி ஒலிபரப்பை செய்து வருகிறது?

:

19. மக்களாட்சியின் கோட்பாடு என்ன?

:

20. மக்களாட்சி எத்தனை கிரேக்க சொற்களால் ஆனது?

:

21. தேசிய மற்றும் உலக செய்திகளை அளிப்பது எது?

:

22. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் மக்களின் நலனுக்காக செயல்படுவது எந்த ஊடகம்?

:

23. உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்வந்தது _____

:

24. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு ______ ஆகும்

:

25. இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் _____

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்