8TH POLITY - மாநில அரசு
1.இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை எது?
:
2. நம் நாட்டில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
:
3. ஆளுனரை நியமிப்பவர் யார்?
:
4. முதலமைச்சரை நியமிப்பவர் யார்?
:
5. ஆளுநர் ஆக வயது என்ன?
:
6. சட்ட மன்ற மேலவை உறுப்பினர் ஆக வயது என்ன?
:
7. முதல் அமைச்சர் ஆக வயது என்ன?
:
8. சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் ____ தேர்ந்து எடுக்கப்படுவதில்லை
:
9. தமிழ்நாட்டில் ____ சட்டமன்றம்
:
10. மாநில நிர்வாகத்துறையின் தலைவர் யார்?
:
11. மாநில சட்டமன்றத்தில் இயற்றுப்படும் அனைத்து சட்டங்களும் யார் ஒப்புதலுக்குப் பின் சட்டமாகின்றன?
:
12. அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் யார்?
:
13. ஆளுனரால் நியமிக்கப்படுபவர்கள் யாவர்?
:
14. மாநிலத்துறையின் உண்மையான தலைவர் யார்?
:
15.மாநில அரசாங்கத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் யாவை?
:
16. மாநில அளவில் மிகப்பெரிய நீதித்துறை எது?
:
17. ____ அளவில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள்
:
18.உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யாரால் நியமிக்கப்படுகிறார்?
:
19. குடும்ப நல நீதிமன்றங்கள் என்பது என்ன?
:
20. ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கொண்ட அமைப்பின் பெயர் என்ன?
:
21. மாநில அரசின் தலைவர் யார்?
:
22. மாநில அரசின் நிர்வாக அதிகாரம் யாரிடம் உள்ளது?
:
Comments
Post a Comment