6ம் வகுப்பு அறிவியல் - உடல் நலமும் சுகாதாரமும்

1. நமக்கு ஆற்றல் மற்றும் சக்தியை தருவது எது?

:

2. உணவில் உள்ள சத்துப் பொருட்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

:

3. கார்போஹைட்ரேட்டுகள் உள்ள உணவுப்பொருள்கள் சில?

:

4. புரதங்கள் உள்ள உணவுப்பொருட்கள் சில?

:

5. கொழுப்பு உள்ள உணவுப் பொருள் சில?

:

6. வைட்டமின்கள் உள்ள உணவுப் பொருள்கள் சில?

:

7. தாது உப்புக்கள் உள்ள உணவுப்பொருட்கள் சில?

:

8. கார்போஹைட்ரேட்டுகளின் வடிவம் யாவை?

:

9. கார்போஹைட்ரேட்டுகளை விட அதிக ஆற்றல் தருவது எது?

:

10. அதிகமான புரதம் உள்ள உணவு எது?

:

11. உடலில் அதிகமான உயிர் வேதிவினைகள் நடைபெற அவசியமானது எது?

:

12. வைட்டமின்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

13. 6 முக்கியமான வைட்டமின்கள் யாவை?

:

14. நீரில் கரையும் வைட்டமின்கள் யாவை?

:

15. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் யாவை?

:

16. வைட்டமின் A மிகுதியாக காணப்படும் பொருள்கள் யாவை?

:

17. வைட்டமின் A குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?

:

18. வைட்டமின் B குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?

:

19. வைட்டமின் C குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?

:

20. வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?

:

21. வைட்டமின் E குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?

:

22. வைட்டமின் K குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?

:

23. ஆரஞ்சு பழத்தை விட 2௦ மடங்கு வைட்டமின் C காணப்படும் பழம் எது?

:

24. எதனால் தோளில் வைட்டமின் D உற்பத்தி குறைகிறது?

:

25. முளை காட்டிய பாசிப்பயிரில் காணப்படும் சத்து எது?

:

26. உடல் வளர்ச்சிக்கும், பொதுவான உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த தேவைப்படுவது எது?

:

27. வலுவான எலும்புகள், பற்கள் ____ தாது உப்பு தேவைபடுகிறது

:

28. தைராய்டு ஹார்மோன் உற்பத்தி ___ தாது உப்பு தேவைபடுகிறது

:

29. ஹீமோகுளோபின் உற்பத்தி, மூளை வளர்ச்சி ___ தாது உப்பு தேவைபடுகிறது

:

30. நாம் ஒரு நாளைக்கு குறைந்தது எவ்வளவு லிட்டர் நீர் அருந்த வேண்டும்?

:

31. முருங்கை இலையில் காணப்படும் சத்துக்கள் யாவை?

:

32. ஆக்ஸிஜனேற்றத் தடுப்பானாக உள்ளது எது?

:

33. உலகில் 4௦% முருங்கை இலை எங்கு உற்பத்தியாகிறது?

:

34. சரிவிகித உணவு என்றால் என்ன?

:

35. ___ வளர்ச்சி அளிக்கிறது

:

36. பொதுவான செயல்பாடு, வளர்ச்சியை ஒழுங்குபடுத்த ___ தேவைப்படுகிறது

:

37. உடல் பருமன் உடைய குழந்தைகள் உள்ள நாடுகள் பாட்டியல் இந்தியாவின் இடம் என்ன?

:

38. ஆஸ்டியோமலேசியா நோய் ___ தாது உப்பு குறைபாடால் ஏற்படுகிறது

:

39. கிரிட்டினிசம் ___ குறைபாடால் ஏற்படுகிறது

:

40. ரத்தசோகை ___ குறைபாடால் ஏற்படுகிறது

:

41. எலும்பின் மீது தோல் மூடியது போன்று தோன்றும் மெதுவான உடல் வளர்ச்சி அறிகுறி உள்ள நோய் எது?

:

42. தன் சுத்தத்தை அலட்சியப்படுத்தும் போது என்ன தோன்றுகிறது?

:

43. நுண்ணுயிர்கள் எத்தனை பிரிவுகளாக உள்ளன?

:

44. பாக்டீரியா செல்களில் ___ கிடையாது

:

45. நிமோனியா காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது?

:

46. டெட்டனஸ்/கக்குவான் எவ்வாறு பரவுகிறது?

:

47. வைரஸ் என்பது ஒரு ____ உயிரி ஆகும்

:

48. புரதச் சத்து குறைவால் ஏற்படும் நோய்கள் யாவை?

:

49. பாக்டீரியா எந்த வகை உயிரி ஆகும்?

:

50. வைரஸால் ஏற்படும் நோய்கள் யாவை?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்