பண்டைக்காலத் தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்க காலம் - 6TH HISTORY

1. பனையோலைகளில் எழுதப்பட்டிருந்த தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்காலத் தமிழ் நூல்களையும் மீட்டவர்கள் யாவர்?

:

2. ஹதிகும்பா கல்வெட்டு யாருடையது?

:

3. புகளூர் கல்வெட்டு எங்கு காணப்படுகிறது?

:

4. பதிமூன்றாம் பேராணைக் கல்வெட்டுகள் யாருடையது?

:

5. மதுரைக்கு அருகேயுள்ள கல்வெட்டுகள் யாவை?

:

6. அகழ்வாய்வு நடைபெற்ற இடங்கள் யாவை?

:

7. இலக்கியச் சான்றுகளாக உள்ளவை யாவை?

:

8. அயல்நாட்டவர் குறிப்புகள் யாவை?

:

9. சங்க காலத் தமிழ் மக்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் உயர் தரத்தைச் சுட்டிக்காட்டுவது எது?

:

10. சங்க கால அளவு என்ன?

:

11. சங்க காலத் தமிழகத்தின் புவியியல் பரப்பு என்ன?

:

12. சங்க கால பண்பாடு யாது?

:

13. தமிழ் மொழி இலத்தீன் மொழியை விட பழைமையானது என்ற கருத்தைக் கொண்டவர் யார்?

:

14. சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்ற நூல் எது?

:

15. கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டுவந்தவர் யார்?

:

16. பத்தினித் தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்?

:

17. இளங்கோவடிகள் யார்?

:

18. தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டவர் யார்?

:

19. சேர அரசர்களின் சின்னம் எது?

:

20. எந்தப் பகுதி சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது?

:

21. சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் யார்?

:

22. கரிகாலன் எந்த இடத்தில் சேரர், பாண்டியர் மற்றும் பதினொன்று வேளிர்களின் கூட்டுப்படையைத் தோற்கடித்தார்?

:

23. சோழர்களின் துறைமுகம் எது?

:

24. கரிகாலன் ஆட்சியின்போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய செய்திகளை கூறும் நூல் எது?

:

25. பட்டினப்பாலை எந்த வகை நூல் ஆகும்?

:

26. பாண்டியர் எந்தப் பகுதியை ஆட்சி செய்தனர்?

:

27. நெடுஞ்செழியன் சேரர், சோழர், ஐந்து வேளிர்கள் ஆகியோரின் கூட்டுப்படையைத் எங்கு தோற்கடித்தார்?

:

28. கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுபவர் யார்?

:

29. முத்துக்குளிப்புக்குப் புகழ் பெற்ற நாடு எது?

:

30. பல வேதவேள்விகளை நடத்திய பாண்டிய அரசர் யார்?

:

31. முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிய அரசர்கள் யாவர்?

:

32. அரசுரிமைச் சின்னங்கள் யாவை?

:

33. ஆய் என்னும் பெயரின் பழந்தமிழ்ச் சொல் எது?

:

34. சங்க காலத்து ஆய் மன்னர்களில் முக்கியமானவர்கள் யார்?

:

35. வேளிர்கள் என்றால் யார்?

:

36. பண்டைய காலத் தமிழகத்தை ஆட்சி செய்த நிலவுடைமை பிரிவினர் யார்?

:

37. கடையேழு வள்ளல்கள் யாவர்?

:

38. கிழார் என்பவர் யார்?

:

39. பட்டம் சூட்டப்படும் விழா என்னெவென்று அழைக்கப்பட்டது?

:

40. பட்டத்து இளவரசர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

:

41. அவருக்கு இளையோர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

:

42. வருவாயின் முக்கிய ஆதாரம் எது?

:

43. நிலவரியைத் தவிர அரசு வசூலித்தவை யாவை?

:

44. அரசர்கள் செய்த ஐந்து விதக் கடமைகள் யாவை?

:

45. அரசருக்கு நிர்வாகத்தில் உதவிய குழுக்கள் யாவை?

:

46. படைத்தலைவர் என்னவென்று அழைக்கப்பட்டார்?

:

47. தோமாரம் என்பது என்ன?

:

48. ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் என்னவென்று அழைக்கப்பட்டது?

:

49. எது கடவுளாகவே கருதி வணங்கப்பட்டது?

:

50. இறுதியான மேல்முறையீட்டு நீதிமன்றம் எது?

:

51. ஒட்டுமொத்த ஆட்சிப் பகுதியும் எவ்வாறு அழைக்கப்பட்டது?

:

52. மண்டலங்கள் எவ்வாறு பிரிக்கப்பட்டன?

:

53. கடற்கரையோர நகரங்களுக்கு என்ன பெயர்?

:

54. துறைமுகங்களைக் குறிக்கும் பொதுவான சொல் எது?

:

55. சங்க காலச் சமூகம் நிலம் எத்தனை திணைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது?

:

56. எத்தனை பெண்பாற் புலவர்கள் அரியநூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர்?

:

57. சங்க காலப் பெண்பாற்புலவர்கள் சிறந்தவர்கள் யாவர்?

:

58. முதன்மைக் கடவுள் யார்?

:

59. வர்ணாசிரம முறை என்றால் என்ன?

:

60. யார் இசையின் ஏழு சுவரங்கள் குறித்து பெரும்புலமை பெற்றிருந்தவன் யார்?

:

61. இயற்கை வரலாறு என்னும் நூலை இயற்றியவர் யார்?

:

62. பிளினி இந்தியாவின் முதல் பேரங்காடி எதைக் குறிப்பிட்டுள்ளார்?

:

63. கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் ஒப்பந்தப் பத்திரம் எங்கு உள்ளது?

:

64. எந்த நூற்றாண்டில் தனது சரிவைச் சந்தித்தது?

:

65. சங்க காலத்தைத் தொடர்ந்து வந்தவர்கள் யாவர்?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்