6ம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள்

1.பருப்பொருள்கள் என்றால் என்ன?

:

2. பருப்பொருள்கள் எந்த நிலைகளில் காணப்படுகிறது?

:

3. பருப்பொருள்கள் எதனால் ஆனது?

:

4. அணுக்களின் அமைப்பைக் கண்டறியும் அறிவியல் தொழில்நுட்பம் யாவை?

:

5. ஐன்ஸ்டீன் கூற்றுப்படி பருப்பொருளின் வேறு இரு நிலைகள் யாவை?

:

6. சூரியனும் நட்சத்திர மண்டலமும் கலந்த தொகுப்பு ?

:

7. மிகக்குறைவான தட்பவெப்ப நிலையில் காணப்படும் வாயு நிலை?

:

8. போஸ் எந்த ஆண்டு கணிக்கப்பட்டு எந்த ஆண்டு உறுதி செய்யப்பட்டது?

:

9. ஒரு துளி நீரில் எத்தனை நீர் துகள்கள் உள்ளன?

:

10. பருப்பொருள் பற்றி ஆராய்ந்த பழங்காலத் தத்துவ மேதைகள் யாவர்?

:

11. பருப்பொருளின் வகைகள் யாவை?

:

12. தூய பொருள் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

:

13. கலவை எவ்வாறு பிரிக்கப்படுகிறது?

:

14. தூய பொருள் என்றால் என்ன?

:

15. தனிமம் என்றால் என்ன?

:

16. சேர்மம் என்றால் என்ன?

:

17. தங்கத்தின் தூய்மை எந்த அலகால் அளக்கப்படுகிறது?

:

18. கலவை என்றால் என்ன?

:

19. துணி துவைக்கும் இயந்திரத்தில் பயன் படும் தத்துவம் என்ன?

:

20. திண்மங்களை எவ்வாறு பிரிக்கலாம்?

:

21. திண்ம நீர்ம கலவைகளை எவ்வாறு பிரிக்கலாம்?

:

22. நீர் எவ்வாறு சுத்திகரிக்கப்பட்கிறது?

:

23. ஒளி என்பது ____ ஆனது அல்ல

:

24. திண்மத்தில் துகள்களுக்கிடையே இடைவெளி ____

:

25. தர்பூசணி பழத்தில் உள்ள விதைகளை ___ முறையில் நீக்கலாம்

:

26. அரிசி மற்றும் பருப்புகளில் கலந்துள்ள லேசான மாசுப் பொருள்களை எவ்வாறு நீக்கலாம்?

:

27. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த ___ அவசியம் தேவைப்படுகிறது

:

28. ___ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்

:

29. தானியத்தையும் உமியையும் ____ மூலம் பிரிக்கலாம்

:

30. பருப்பொருள் என்பது மிகச் சிறிய _____ ஆல் ஆனவை

:

31. திண்மத்தில் _______ இடையே உள்ள இடைவெளி குறைவு

:

32. நெல் தாவரத்திலிருந்து தானியங்களை ______ முறை மூலம் பிரித்தெடுக்கலாம்.

:

33. உப்புமாவில் இருந்து _____ முறையில் மிளகாயினை நீக்கலாம்.

:

34. நீரில் இருந்து களிமண் துகள்களை ______ முறை பயன்படுத்தப்படுகிறது.

:

35. ஊசி, பென்சில் மற்றும் இரப்பர் வளையம் இவற்றில் _____ காந்தத்தால் கவரப்படும்

:

36. குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் பொதுவாக ____ நீராக அமையும்

:

37. வாயு ___ உட்படும்

:

38. திண்மத்தில் துகள்களுக்கு இடையே _______ இடைவெளி உள்ளது

:

39. மரத்தூள் சுண்ணக்கட்டி ____ முறையில் பிரிக்கலாம்

:

40. சூடான எண்ணெயிலிருந்து முறுக்கினை எடுத்தல் ___ முறை

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்