6ம் வகுப்பு அறிவியல் - அன்றாட வாழ்வில் தாவரங்கள்

1.பொருளாதாரத் தாவரவியல் என்றால் என்ன?

:

2. தாவரங்களை அதன் பொருளாதார அடிப்படையில் எவ்வாறு பிரிக்கலாம்?

:

3. உணவுத் தாவரங்களை எவ்வாறு பிரிக்கலாம்?

:

4. இந்திய நறுமணப் பொருட்கள் யாவை?

:

5. நோய் எதிர்ப்பு சக்தி, ஸ்கர்வி நோய்க்கு மருந்தாக பயன்படும் மருத்துவத் தாவரம் எது?

:

6. மலமிளக்கி, காயத்தை குணப்படுத்த, குடல் புண், தோல் எரிச்சல் மருந்தாக பயன்படும் மருத்துவத் தாவரம் எது?

:

7. தோல் நோய்க்கு, கிருமி நாசினி மருந்தாக பயன்படும் மருத்துவத் தாவரம் எது?

:

8. நார்தரும் தாவரங்களை பயன்பாட்டின் அடிப்படையில் எவ்வாறு பிரிக்கலாம்?

:

9. துணி நெய்ய உதவும் நார்கள் (பருத்தி) எது?

:

10. தென்னை என்ன நார்?

:

11. மெத்தை (இலவம்) என்ன வகை நார்?

:

12. நார்தரும் தாவரங்களை பாகங்களின் அடிப்படையில் எவ்வாறு பிரிக்கலாம்?

:

13. விதைகளின் மேற்புற தூவி நார்கள் உதாரணம்?

:

14. தண்டு அல்லது தண்டிழை நார்கள் எகா?

:

15. இலை நார்கள் எகா?

:

16. உரிமட்டை நார்கள் எகா?

:

17. எந்த மாநிலம் இந்திய சணல் உற்பத்தியில் பாதியை நிறைவு செய்கிறது?

:

18. இந்தியாவில் சணல் எந்த எந்த மாநிலங்களில் உற்பத்தி ஆகிறது?

:

19. மரக்கட்டைகளை அதன் வலிமை மற்றும் அடர்த்தி அடிப்படையில் எவ்வாறு பிரிக்கலாம்?

:

20. வன்கட்டைகள் எகா?

:

21. எந்த வகை நிலவாழ் பூக்கும் தாவரங்களிலிருந்து வன்கட்டைகள் பெறப்படுகின்றன?

:

22. மென் கட்டைகள் எகா?

:

23. பொதுவாக மென்கட்டைகள் எந்த வகை தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றன?

:

24. கூட்டு மரப்பலகைக்கு உதாரணம் யாது?

:

25. அலங்காரத் தாவரங்கள் உதாரணம்?

:

26. பட்டுப் புழுக்கள் எதை உணவாக உட்கொள்கின்றன?

:

27. விலங்கு மற்றும் தாவரங்களுக்கு இடையேயான தொடர்பு என்ன?

:

28. தாவரங்களின் பயன் பாடுகள் யாவை?

:

29. வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தும் தாவரங்கள் யாவை?

:

30. எந்த தாவர கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கப் படுகிறது?

:

31. உயிரி எரிபொருளாக எது பயன்படுகிறது?

:

32. வேப்ப எண்ணெய் பூசப்பட்ட யூரியாவின் பயன் என்ன?

:

33. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை எது?

:

34. உலக உணவு தின நாள் எது?

:

35. இந்தியாவின் தேசிய மரம் எது?

:

36. தமிழ் நாட்டின் மாநில மரம் எது?

:

37. எந்த தாவரத்தின் உண்ணக் கூடிய விதைகள் பருப்புகள் ஆகும்?

:

38. இயற்கையான கொசு விரட்டி எது?

:

39. ____ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும்

:

40. ____ இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது

:

41. அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ணக்கூடிய விதைகள் _____ எனப்படுகின்றன

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்