காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

1. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு என்ன?

:

2. பிளாசிப் போர் யாருக்கு இடையே நடந்தது?

:

3. நவாப் படைக்கு தலைமை ஏற்றிருந்தவர் யார்?

:

4. வங்காளத்தில் வட்டிக்கு பணம் கொடுப்போர் யார்?

:

5. பிளாசிப் போருக்குப் பின் வங்காள நவாப் ஆக பொறுப்பு ஏற்றவர் யார்?

:

6. எந்த போருக்குப் பின் எல்லையை விரிவாக்கும் கொள்கையை ஆங்கிலேயர் பின்பற்றினர்?

:

7. ஆங்கிலேயர்கள் யாருடைய வருவாய் முறையை மறுசீரமைத்தனர்?

:

8. ஃபராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?

:

9. இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டவர் யார்?

:

10. ஹாஜி ஷிரியத்துல்லா மகன் யார்?

:

11. வரி செலுத்த வேண்டாம், நிலம் கடவுளுக்குச் சொந்தமானது என்று கூறியவர் யார்?

:

12. ஃபராசி இயக்கம் யாரால் மீண்டும் உயிர் பெற்றது?

:

13. ஆங்கிலேயே ஆட்சிக்கும் நில பிரபுக்களுக்கும் எதிராக துவக்கப்பட்ட கிளர்ச்சி எது?

:

14. வஹாபி கிளர்ச்சி எங்கு தோன்றியது?

:

15. வஹாபி கிளர்ச்சிக்கு பொறுப்பு ஏற்றவர் யார்?

:

16. எந்தக் கிளர்ச்சிக்கு இந்து எதிர்ப்புச் சாயம் பூசப்பட்டது?

:

17. டிடு மீர் எங்கு கொல்லப்பட்டார்?

:

18. கோல் கிளர்ச்சி எங்கு நடைபெற்றது?

:

19. கோல் கிளர்ச்சி யார் தலைமையில் நடைபெற்றது?

:

20. சாந்தலர்கள் எந்த மலையை விட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்?

:

21. 1854 ம் ஆண்டு சமூகக் கொள்கை நடவடிக்கைகள் யார் தலைமையில் நடந்தன?

:

22. கடவுளிடமிருந்து தேவ செய்தி கிடைத்ததாக அறிவித்த சகோதரர்கள் யாவர்?

:

23. தரோகாக்கள் என்றால் யார்?

:

24. எதிரிகளின் குண்டுகள் நீராக மாறிவிடும் என்று கடவுள் உத்தரவிட்டதாக கூறியவர்கள் யாவர்?

:

25. சாந்தால் பர்கான மண்டலம் என்ற சட்டம் (நிலத்தை முறைப் படுத்த) எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

:

26. முண்டா கிளர்ச்சி எங்கு தோன்றியது?

:

27. யார் தம்மை கடவுளின் தூதர் என்று அறிவித்தார்?

:

28. எந்த ஆண்டு பிர்சா முண்டா தாக்குதல் நடத்தினர்?

:

29. பிர்சா முண்டா எந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்?

:

30. எந்த ஆண்டு சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?

:

31. பெருங்கலகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு என்ன?

:

32. எந்த ஆட்சிப் பகுதிகள் வாரிசு இழப்புக் கொள்கை மூலம் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டன?

:

33. 1824 ல் கல்கத்தா அருகே பாரக்பூரில் சிப்பாய்கள் கடல் வழியாக எங்கே செல்ல மறுத்தனர்?

:

34. பெருங்கலகம் உருவாக காரணமான சிப்பாய் யார்?

:

35. பெருங்கலகத்திற்குப் பின் இந்தியாவின் மாமன்னராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்?

:

36. தாலுக்தார் – விவசாயக் கூட்டணி என்றால் என்ன?

:

37. கடைசி பேஷ்வா மன்னர் யார்?

:

38. நானசாகிப் யாருடைய வளரப்பு மகன் ஆவார்?

:

39. கான்பூரில் புரட்சிக்கு தலைமை வகித்தவர் யார்?

:

40. லக்னோவில் புரட்சிக்கு தலைமை வகித்தவர் யார்?

:

41. பரேலியில் புரட்சிக்கு தலைமை வகித்தவர் யார்?

:

42. 1857 ம் ஆண்டின் கிளர்ச்சியின் முக்கிய அத்தியாயமாக இருப்பது எந்த முற்றுகை?

:

43. ஜான்சி ராணி லட்சுமி பாய் ஒரு ஆண்பிள்ளையை தத்து எடுக்க அனுமதி மறுத்தவர் யார்?

:

44. இண்டிகோ கிளர்ச்சி (கருநீலச் சாயம்) எந்த ஆண்டு எங்கு தோன்றியது?

:

45. நீல் தர்ப்பன் (இண்டிகோவின் கண்ணாடி) என்ற நாடகம் யாரால் எழுதப்பட்டது?

:

46. வட்டிக்கு பணம் கொடுப்போருக்கு எதிராக தக்காண கலவரங்கள் எங்கு எந்த ஆண்டு தோன்றியது?

:

47. காலனி ஆட்சியில் பொருளாதாரம் பற்றி விமர்சனம் செய்தவர்கள் யாவர்?

:

48. இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர் யார்?

:

49. வங்கப்பிரிவினை அதிகாரப்பூர்வமாக பிரிவினை செய்த நாள் எது?

:

50.தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் முக்கிய தளமாக இருந்தது எது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்