8TH POLITY-பெண்கள் மேம்பாடு

1.பெண்களை வலிமையாக்குவது மட்டும் அன்று அவர்களிடம் ஏற்கனவே உள்ள வலிமையை உலகம் உணரும் விதமாக மாற்றுவதன் பெயர் என்ன?

:

2. எந்த ஒரு பெண்ணியவாதிக்கோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்பிற்கோ சொந்தமானது அல்ல, மாறாக அது மனித உரிமைகள் பற்றிய அக்கறை கொண்டவர்களின் கூட்டு முயற்சி எது?

:

3. பெண்ணுக்கு வழங்கும் கல்வியானது _____ கல்வியாகும்

:

4. பெண்களைப் பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும் என்று கூறியவர் யார்?

:

5. பெண்களின் அரசியல், சமூகப் பொருளாதார மற்றும் நலவாழ்வு நிலையில் பெறும் முன்னேற்றத்தையே குறிப்பது எது?

:

6. ஆண்பால், பெண்பால் குறித்த புரிதல்கள் மற்றும் வேறுபாடுகளில் சமூகத்தின் தாக்கம் என்பதை ஆராய்வது எது?

:

7. ___ பார்க்கும் சமூகம் எக்காலத்திலும் முன்னேறாது

:

8. சாதி, இன, சமய பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்ட ___ முன்னேற்றம் அடையாது

:

9. எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே மனித உரிமைகள் ஆணையம் அனைவருக்கும் கல்வி என்ற உரிமையை வலியுறுத்தியுள்ளது?

:

10. நமது எதிர்காலம் பெண்களை உதாசீனப்படுத்துவோர் கையிலில்லை. அது நமது மகன்களைப்போல் பள்ளிக்குக் கல்வி கற்கச்செல்லும் நமது மகள்களின் கனவுகளில் உள்ளது அவர்களே, இவ்வுலகத்தில் தாங்கிநிற்கும் வல்லமைக் கொண்டவர் எனக் கூறியவர் யார்?

:

11. பாரம்பரியத்தை உடைத்த முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் யார்?

:

12. இந்தியாவில் பெண் கல்வியை செயல் வடிவமாக்கியவர் யார்?

:

13. சாவித்ரிபாய் பூலேவின் கணவர் யார்?

:

14. இருவரும் இணைந்து பெண்களுக்கான முதல் பள்ளியை எந்த ஆண்டு தொடங்கினர்?

:

15. உலகின் முதல் பெண் பிரதம மந்திரி யார்?

:

16. ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் பெண் யார்?

:

17. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்?

:

18. மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண் யார்?

:

19. ஐக்கிய நாடுகள் சபையில் முதல் பெண் தலைவர் யார்?

:

20. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் யார்?

:

21. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத்தலைவர் யார்?

:

22. முதல் பெண் காவல் துறை உயர் அதிகாரி யார்?

:

23. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் யார்?

:

24. பெண்களின் கல்வியறிவு விகிதம் குறைவுக்கான காரணங்கள் யாவை?

:

25. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் ______

:

26. முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) _____ ஆவார்

:

27. இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் யார்?

:

28. உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி யார்?

:

29. புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் _____

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்