இந்திய அரசியலமைப்புச் சட்டம்- 6TH POLITY

1. நமது அரசமைப்புச் சட்டம் எந்த ஆண்டு நடைமுறைக்கு வந்தது?

:

2. முழு சுயராஜ்ய முழக்கம் எந்த மாநாட்டில் வலுப்பெற்றது?

:

3. முழு சுதந்திர நாள் எப்பொழுது கொண்டாடப்பட்டது?

:

4. ஒரு நாட்டிற்குத் தேவையான அடிப்படை விதிகள், கொள்கைகள், குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகளை வரையறுப்பது எது?

:

5. நமது நாட்டின் உயர்ந்த பட்ச சட்டம் எது?

:

6. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்ற எத்தனை உறுப்பினர்கள் (கட்சி மற்றும் பகுதிகள்) இருந்தனர்?

:

7. இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

8. இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டவர் யார்?

:

9. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் எத்தனை பெண் உறுப்பினர்கள் இருந்தனர்?

:

10. அரசமைப்பு வரைவுக் குழுவில் எத்தனை பேர் இருந்தனர்?

:

11. அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் யார்?

:

12. அரசமைப்புச் சட்டத்தின் முதல் கூட்டம் எந்த நாள் நடைபெற்றது?

:

13. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தந்தை யார்?

:

14. எத்தனை நாட்டின் அரசமைப்புச் சட்டங்களை ஆராய்ந்து நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது?

:

15. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இறுதி படுத்தும் முன் எத்தனை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன?

:

16. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடிக்க ஆன நாட்கள் எத்தனை?

:

17. எந்த நாள் அரசமைப்புச் சட்டம் தயாரானது?

:

18. அரசமைப்பு தினம்?

:

19. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றும் போது ஆலோசகராக இருந்தவர் யார்?

:

20. இந்திய அரசியல் சட்டம் இயற்ற எவ்வளவு ரூபாய் செலவானது?

:

21. முகப்புரை என்றால் என்ன?

:

22. வழிகாட்டு நெறிமுறை என்றால் என்ன?

:

23. அடிப்படை உரிமைகள் மொத்தம் எத்தனை?

:

24. இந்திய அரசு எதன் வழியே ஆளப்படுகிறது?

:

25. அரசமைப்புச் சட்டம் இயற்றும் போது இருந்த சட்ட வல்லுனர்கள் யாவர்?

:

26. நமது அரசியல் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளர் யார்?

:

27. நமது அரசியலமைப்புச் சட்டம் உருவான போது இருந்த பகுதிகள், உறுப்புகள், அட்டவணைகள் எத்தனை?

:

28. தற்போது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள பகுதிகள், உறுப்புகள், அட்டவணைகள் எத்தனை?

:

29. 1௦1 வது திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு என்ன?

:

30. இந்திய அரசியல் அமைப்பின் உண்மைப் பிரதிகள் எங்கு பாதுகாக்கப்படுகிறது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்