7ம் வகுப்பு அறிவியல் - செல் உயிரியல்
1. எந்த பாக்டீரியா உணவு நச்சாவதற்கு முக்கிய காரணியாக கருதப்படுகிறது? : 2. உயிரினத்தின் அடிப்படை செயல் அலகு எது? : 3. கிளாமிடோமோனாஸ்,பாக்டீரியா, அமீபா ஆகிய உயிரினங்கள் ____ செல்லால் ஆனது : 4. பலசெல் உயிரினங்களில் செல்கள் எவ்வாறு மாறியுள்ளன? : 5. பல செல் உயிரினங்களுக்கு உதாரணம்? : 6. உடலில் பலவகை உறுப்புகள் ஒன்றிணைந்து ____ அமைக்கப்படுகின்றன : 7. வெவ்வேறு திசுக்களின் தொகுப்பானது எது? : 8. ஒரு குறிப்பிட்ட செயல்களைச் செய்வதற்காக உருவான செல்களின் குழு எது? : 9. உதாரணம் திசு? : 10. ஒரு செல்லின் உள்ளே உள்ள மிகச்சிறிய அமைப்புகள் யாது?...