6ம் வகுப்பு அறிவியல் - விலங்குகள் வாழும் உலகம்

1.உயிரினத்தின் மிகச் சிறிய செயல்படும் அலகு என்ன?

:

2.செல்கள் எத்தனை வகைப்படும்?

:

3. ஒரு செல் உய்ரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?

:

4. பல செல் உய்ரினங்களுக்கு எடுத்துக்காட்டுகள் யாவை?

:

5. சிங்கப்பூரில் பென்குயின் பராமரிக்கப்படும் இடம் எது?

:

6. அமீபா எவ்வாறு இடப்பெயர்ச்சி அடைகிறது?

:

7. பாரமீசியம் எவ்வாறு இடப்பெயர்ச்சி அடைகிறது?

:

8. யூக்ளினா எவ்வாறு இடப்பெயர்ச்சி அடைகிறது?

:

9. அமீபாவில் எவ்வாறு கழிவுநீக்கம் நடைபெறுகிறது?

:

10. ஒரு செல் உயிர்களை எவ்வாறு பார்க்க முடியும்?

:

11. எவற்றில் திசுக்கள், உறுப்புக்கள், உறுப்பு மண்டலங்கள் கிடையாது?

:

12. எவற்றில் செல் பிரிவின் மூலம் வளர்ச்சி அடைகிறது?

:

13. மீன்கள் திசை திரும்ப உதுவுவது எது?

:

14. இருமை பார்வை என்றால் என்ன?

:

15. குளிர் கால உறக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளவை எது?

:

16. கோடை கால உறக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளவை எது?

:

17. எந்த விலங்கை பாலைவனக் கப்பல் எனக் கூறுவர்?

:

18. ஒட்டகம் எங்கே தன் கொழுப்பை சேமித்து வைக்கிறது?

:

19. தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?

:

20. எந்த விலங்குகள் நீரே அருந்துவதில்லை?

:

21. எதன் உடலிலிருந்து வியர்வை வெளியேறுவதில்லை?

:

22. துருவக்கரடி, பென்குயின் வாழும் வாழிடம் எது?

:

23. அமீபாவில் எவ்வாறு செரிமானம் நடைபெறுகிறது?

:

24. மீனின் சுவாச உறுப்பு எது?

:

25. வாழிடம் என்றால் என்ன?

:

26. பறவைகள் திசை திரும்ப எது உதுவுகிறது?

:

27. சூழ்நிலை மண்டலத்திற்கு எடுத்துக்காட்டுகள் யாவை?

:

28. நீர் நிலைகள், பாலைவனங்கள் மற்றும் மலைகள் ஆகியவற்றை ____ என்று அழைக்கலாம்

:

29. செல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விலங்குகளை ____ மற்றும் ___ உயிரினங்கள் என வகைப்படுத்தலாம்

:

30. பறவைகளின் வால் திசை திருப்புக் கட்டையாக செயல்பட்டு ____ பயன்படுகிறது

:

31. அமீபா ____ உதவியுடன் இடப்பெயர்ச்சி செய்கிறது

:

32. ஒரு உயிரி வாழக்கூடிய அல்லது இருக்கக்கூடிய இடம் ___

:

33. அமீபா ___ உயிரி

:

34. பறவைகளால் ஒரு நேரத்தில் __ பொருளை பார்க்க முடியும்

:

35. பாரமீசியம் ___ செல் உயிரி

:

36. வெப்பமண்டல மழைக்காடுகள், புல்வெளிகள் மற்றும் பாலைவனங்களை நிலப்பரப்பு ____என்று அழைக்கிறோம்

:

37. ஒரு செல்லால் ஆன உயிரினங்கள் ____என்று அழைக்கப்படுகின்றன

:

38. மீனின் சுவாச உறுப்பு ___ ஆகும்

:

39. கால்களில் உள்ள வளை நகங்களின் மூலம் பல்லிகள் தரைகளில் ___

:

40. ஒட்டகங்கள் தங்கள் திமில்களில் ____ சேமிக்கின்றன

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்