11TH ETHICS - தமிழர் திருவிழாக்கள்

1. குறிஞ்சி நிலத்தில் நடைபெறும் விழா எது?

:

2. திருவிழாக்களை எவ்வாறு வகைபடுத்தலாம்?

:

3. பாலை நில மக்களின் தெய்வம் யாது?

:

4. குறிஞ்சி நிலக்கடவுள் யார்?

:

5. முல்லை நிலத்தில் முக்கியத் தொழில் எது?

:

6. முல்லை நிலக்கடவுள் யார்?

:

7. முல்லை நில தாய் தெய்வம் எது?

:

8. மருதநிலக் கடவுள் யார்?

:

9. இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும்?

:

10. புகார் நகரில் இந்திரவிழா நடைபெற்றதைக் கூறும் நூல் எது?

:

11. மதுரையில் இந்திரவிழா நடந்ததைக் கூறும் செப்பேடு எது?

:

12. நெய்தல் நில தெய்வம் யார்?

:

13. நெய்தல் நிலத்தில் நடைபெறும் விழா எது?

:

14. யார் நாவாய்திருவிழா கொண்டாடினர் என்று புறநானூறு கூறுகிறது?

:

15. பாலை நில தெய்வம் யார்?

:

16. சிலப்பதிகாரத்தில் எந்த பெண்ணிற்கு கொற்றவையின் கோலம் புனையப்பட்டது?

:

17. கண்ணகி வழிபாடு எந்த நாட்டில் இன்றும் கொண்டாடப்படுகிறது?

:

18. பாவை நோன்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

19. திருப்பாவை பாடியது யார்?

:

20. திருவெம்பாவை பாடுவர் யார்?

:

21. இயற்கை சார்ந்த விழாக்கள்?

:

22. சைவத் திருவிழாக்கள்?

:

23. சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகள்?

:

24. ரத்தினசபை எங்கு உள்ளது?

:

25. திருச்சீரலைவாய் என அழைக்கப்படும் அறுபடை வீடு எது?

:

26. வைணவத் திருவிழாக்கள்?

:

27. அம்மன் திருவிழா?

:

28. கந்தவிரத விழாக்கள்?

:

29. முருகனின் அறுபடை வீடுகள்?

:

30. கீழை நாடுகளின் லூர்து நகர் எது?

:

31. கிறித்துவத் திருவிழாக்கள்?

:

32. இசுலாமியத் திருவிழாக்கள்?

:

33. மகாவீர் எங்கு பிறந்தார்?

:

34. சமண சமயத்தில் வெண்ணிற ஆடை அணிபவர் யார்?

:

35. பெளத்தத் திருவிழா எது?

:

36. புத்தர் எங்கு பிறந்தார்?

:

37. புத்த பிரானின் இந்த புனித நன்னாள் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

:

38. சீக்கியர்களால் கொண்டாடப்படும் விழா எது?

:

39. குருநானக் எங்கு பிறந்தார்?

:

40. குருநானக் அருளுரைகள் நிறைந்த புனித நூல் பெயர் என்ன?

:

41. சீக்கியர்களின் புனிதத்தலம் எது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்