ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

1. இந்திய தேசிய காங்கிரசில் இடது சாரிகளின் செலவாக்கு உணரப்பட்ட காலம் எது?

:

2. புரட்சிகர தேசியவாத இயக்கம் எந்த ஆண்டு யாரால் எங்கே உருவாக்கப்பட்டது?

:

3. 1924 ல் கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாவர்?

:

4. 1928 தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தம் எங்கே நடந்தது?

:

5. மீரட் சதி வழக்கு நடந்த ஆண்டு என்ன?

:

6. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய மண்ணில் எந்த ஆண்டு முறைப்படி தொடங்கப்பட்டது?

:

7. போல்விஷம் என்று அழைக்கப்பட்டது எது?

:

8. கான்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மீது பாய்ந்த சட்டம் எது?

:

9. கான்பூர் சதி வழக்கில் எத்தனை பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது?

:

10. கான்பூர் சதி வழக்கும் மற்றும் சௌரி சௌரா வழக்குகளில் நீதிபதியாக பணியாற்றியவர் யார்?

:

11. சௌரி சௌரா சம்பவத்தில் எத்தனை விவசாயிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற நீதிபதி ஹோம்ஸ் தீர்ப்பு அளித்தார்?

:

12. இந்தியாவில் எந்த ஆண்டு உலகெங்கிலும் வந்திருந்த கம்யூனிஸ்ட் மாநாடு நடந்தது?

:

13. உலக கம்யூனிஸ்ட் மாநாட்டில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர் யார்?

:

14. சிங்காரவேலர் இளமைக் காலத்தில் எந்த மதத்தை தழுவினார்?

:

15. சிங்காரவேலர் யாருடன் இணைந்து தென்இந்தியாவில் பல தொழிற்சங்கங்களை அமைத்தார்?

:

16. இந்தியாவில் முதன் முறையாக மே தினம் கண்டவர் யார்?

:

17. ஆங்கிலேய அரசால் தொடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் சதி வழக்குகளில் மிகவும் பிரசித்தி பெற்ற வழக்கு எது?

:

18. பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா இயற்றப்பட்ட ஆண்டு என்ன?

:

19. ஆங்கிலேயே அரசு இந்திய அனைத்துப் பகுதிகளிலிருந்தும் எத்தனை கம்யூனிஸ்ட் முன்னோடிகளை கைது செய்தது?

:

20. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை வடிவமைக்க இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் யாவர்?

:

21. மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக வாதாடியவர்கள் யாவர்?

:

22. மீரட் சதி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் என்ன?

:

23. பகத் சிங் எந்த ஆண்டு எங்கே பிறந்தார்?

:

24. பகத் சிங் இளமைக் காலத்தில் இணைத்துக் கொண்ட அமைப்புகள் யாவை?

:

25. ஹிந்துஸ்தான் ரிப்பப்கன் அசோசியேஷன் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?

:

26. ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி ஏற்பட்ட ஆண்டு என்ன?

:

27. பகத்சிங்கின் நூலின் பெயர் என்ன?

:

28. பகத்சிங் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசிய ஆண்டு என்ன?

:

29. சாண்டர்ஸ் கொலை தொடர்பான வழக்கு என்னவென்று அழைக்கப்பட்டது?

:

30. லாகூர் சதி வழக்கில் சிறையில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தவர் யார்?

:

31. எந்த ஆண்டு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மரணதண்டனை விதிக்கப்பட்டது?

:

32. எந்த ஆண்டு பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்டனர்?

:

33. 1926 – 31 ல் கவர்னர் ஜெனெரல் மற்றும் வைஸ்ராய் ஆக இருந்தவர் யார்?

:

34. சிட்டகாங் தாக்குதல் நடத்திய துணிச்சல் மிக்க பெண் யார்?

:

35. சூர்யா சென்னின் புரட்சிகர குழுவின் பெயர் என்ன?

:

36. சிட்டகாங் தாக்குதல் நடந்த ஆண்டு என்ன?

:

37. சூர்யா சென்னுக்கு எந்த ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது?

:

38. கிசான் சபா என்பது என்ன?

:

39. எங்கு நடந்த காங்கிரஸ் அமர்வு இந்தியாவின் பொருளாதார கொள்கை பற்றிய புதிய பார்வையை வழங்கியது?

:

40. முதலாவது பருத்தி தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு?

:

41. முதல் பயணிகள் ரயில் எந்த ஆண்டு இயக்கப்பட்டது?

:

42. கல்கத்தாவில் முதல் சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு?

:

43. ராய்கன்ஜ் – பெங்கால் நிலக்கரி சுரங்கம் யாரால் தொடங்கப்பட்டது?

:

44. 19௦7 டாட்டா – இரும்பு எக்கு நிறுவனம் எங்கே நிறுவப்பட்டது?

:

45. டாட்டா குழுமம் நிறுவப்பட்ட ஆண்டு என்ன?

:

46. சிந்தியா நீராவிக் கப்பல் கம்பனி தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

47. இந்திய நவீன தொழிலகங்களின் தந்தை என அழைக்கப்படுவபர் யார்?

:

48. கோயமுத்தூர் மதுக்கரை சிமென்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

49. டாடா குழுமம் எங்கே இந்திய அறிவியல் கழகத்தை நிறுவியுள்ளது?

:

50. 1882 காகித ஆலை இந்திய முதலாளிகளால் எங்கே தொடங்கப்பட்டது?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்