6ம் வகுப்பு அறிவியல் - காந்தவியல்

1. காந்தங்கள் திசை காட்டப் பயன்படுவதால் என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

2. காந்த தனமையுடைய பாறைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

:

3. செயற்கை காந்தங்கள் யாவை?

:

4. செயற்கை காந்த வடிவங்கள் சில கூறுக?

:

5. காந்தத் தன்மையுடைய பொருள்கள்?

:

6. காந்தத் தன்மையற்ற பொருள்கள்?

:

7. காந்தத்தின் துருவங்கள் என்றால் என்ன?

:

8. தொங்கவிட்ட காந்தத்தின் திசை யாது?

:

9. யார் கடற்பயணத்தில் காந்தக் கற்களை பயன்படுத்தினர்?

:

10. காந்த திசை காட்டும் கருவி எங்கு பயன்படுகிறது?

:

11. காந்தத்தின் ஈர்ப்பு என்றால் என்ன?

:

12. காந்தத்தின் விலக்கு என்றால் என்ன?

:

13. காந்த தன்மையை காந்தங்கள் எப்பொழுது இழக்கின்றன?

:

14.காந்தங்களை எவ்வாறு பாதுகாக்கலாம்?

:

15. காந்தங்களின் பயன் பாடுகள் யாவை?

:

16. மின் காந்த தொடர் வண்டி உள்ள நாடுகள் யாவை?

:

17. இயற்கை காந்தம் எது?

:

18. காந்த ஊசிப் பெட்டியை பயன்படுத்தி ___ அறிந்துகொள்ள முடியும்

:

19. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள் - அ) மரக்கட்டை (ஆ) ஊசி (இ) அழிப்பான் (ஈ) காகிதத்துண்டு

:

20. மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன்முதலில் செய்து பயன்படுத்தியவர்கள் - (அ) இந்தியர்கள் (ஆ) ஐரோப்பியர்கள் (இ) சீனர்கள் (ஈ) எகிப்தியர்கள்

:

21. தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே ___ திசையில்தான் நிற்கும்

:

22. காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம் (அ) பயன்படுத்தப்படுவதால் (ஆ) பாதுகாப்பாக வைத்திருப்பதால் (இ) சுத்தியால் தட்டுவதால் (ஈ) சுத்தப்படுவதால்

:

23. செயற்கைக்காந்தங்கள் ____,___, ____ ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன

:

24. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் ____ எனப்படுகின்றன

:

25. காகிதம் ____ பொருளல்ல

:

26. பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய ___ கட்டித் தொங்கவிட்டிருந்தனர்

:

27. ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் ____ துருவங்கள் இருக்கும்

:

28. காந்தத்தின் ஒத்ததுருவங்கள் ஒன்றையொன்று ___

:

29. ___ பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும்

:

30. இரப்பர் ____ பொருள் அல்ல

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்