மக்களாட்சி - 6TH POLITY
1. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று கூறியவர்?
:
2. மக்களாட்சியின் பிறப்பிடம் எது?
:
3. மக்களாட்சியின் பிரபலாமான முறைகள் எத்தனை?
:
4. நேரடி மக்களாட்சி முறையை வெற்றிகரமாக செயல்படுத்தும் வரலாற்றை பெற்ற நாடு எது?
:
5. மக்களாட்சியின் வகைகள் யாவை?
:
6. பிரதிநிதித்துவ மக்களாட்சியின் வகைகள் யாவை?
:
7. உலக மக்களாட்சி தினம் எது?
:
8. நியுசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை அளித்த ஆண்டு?
:
9. இங்கிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை அளித்த ஆண்டு?
:
10. மக்களாட்சி மீது நம்பிக்கை கொண்ட இந்திய மக்கள் எத்தனை சதவீதம் பேர்?
:
11. உலகில் எழுதப்பட்ட சட்டங்களில் மிகப்பெரியது?
:
12. உலகின் பழமையான மக்களாட்சி நாடுகள் யாவை?
:
13. இங்கிலாந்து மகாசாசானம் என்னவென்று அழைக்கப்படுகிறது?
:
14. அரசியல் தத்துவத்தின் அடித்தளம் அமைத்த நாடு எது?
:
15. உலகிலேயே நீண்ட காலமாக செயல்பட்டு வரும் நாடாளுமன்றத்தை கொண்ட நாடு எது?
:
16. மனிதத்தீவு எந்த நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது?
:
17. இங்கிலாந்து மகாசாசனம் எழுதப்பட்ட ஆண்டு என்ன?
:
18. திங்வேளிர் எந்த நாட்டில் உள்ளது?
:
Comments
Post a Comment