7 ம் வகுப்பு அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல் - பருவம் 3

1. 1971 – 72 ஆம் ஆண்டு மக்களுக்குக் காலரா பரவியிருந்த காலங்களில் ORS இன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர் யார்?

:

2. எந்த மாநிலத்தில் ஏற்பட்ட காலரா தொற்றின் போது இவர் செய்த களச்சோதனையில் ORS சிகிச்சை முக்கிய பங்கு வகித்தது?

:

3. நீர்ப்போக்கு என்றால் என்ன?

:

4. வாய்வழி நீரேற்று கரைசல் (Oral Rehydration Solution) என்றால் என்ன?

:

5. எப்போழுது உடலின் நீர்ச்சமநிலை வெகுவாகப் பாதிக்கப்படுகின்றது?

:

6. நமது குடலில் சரியான எந்த தனிமம் இருந்தால்தான் நீரானது சவ்வூடு பரவல் நிகழ்வின் மூலம் நீரை உறிஞ்ச முடியும்?

:

7. நீர், உப்பு, குளுக்கோஸ் ஆகிய மூன்றையும் நமது உடல் எடுத்துக் கொள்ளும் என்பதை கண்டவர் யார்?

:

8. அமிலத்தன்மை என்றால் என்ன?

:

9. நமது வயிறு இயற்கையாகவே சுரக்கும் அமிலம் எது?

:

10. HCL ன் பயன் என்ன?

:

11. ஆன்டாசிட் என்றால் என்ன?

:

12. ஆன்டாசிட் என்பது என்ன?

:

13. ஓர் அமிலத்துடன் சரியான அளவு காரத்தைச் சேர்க்கும்போது என்ன நிகழ்கிறது?

:

14. அமில நீக்கிகள் சில உதராணம் தருக?

:

15. ஆண்டிபயாடிக் (Antibiotics) என்றால் என்ன?

:

16. ஆண்டிபயாடிக்கை கண்டுபிடித்தவர் யார்?

:

17. உலகின முதல் ஆண்டிபயாடிக மருந்து எந்த பூஞ்சையில் இருந்து பெறப்பட்டது?

:

18. பென்சிளினைக் கண்டுபிடித்தவர் யார்?

:

19. புதிய வகை ஆண்டிபாயடிக்குகள் யாவை?

:

20. சளி மற்றும் புளூ போன்ற நோய்களுக்கு ____ மருந்து வேலை செய்வதில்லை

:

21. வலி நிவாரணிகள் என்றால் என்ன?

:

22. காய்ச்சலில் அவதியுறும்பொழுது நாம் எந்த மருந்தை எடுத்துக் கொள்கிறோம்?

:

23. காய்ச்சலின் போது வலி மற்றும் உடல்வெப்பநிலையை அதிகரிக்க செய்வது எது?

:

24. முதல் மயக்கமூட்டும் மருந்தினைப் பிரித்தெடுத்தவர் யார்?

:

25. பாரம்பரிய வீக்க நீக்கிகள் யாவை?

:

26. சாதாரனமாக மனித உடலின் வெப்பநிலை எவ்வளவு?

:

27. காய்ச்சல் வருவதற்கு பொதுவான காரணம் என்ன?

:

28. நமக்கு நோய்தொற்று ஏற்பட்டவுடன் நோய் எதிர்ப்பு அமைப்பானது எந்த வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது?

:

29. இரத்த ஓட்டத்தின் மூலமாக பைரோஜன்கள் எங்கு சென்றடைகின்றன?

:

30. ஹைப்போதாலமஸின் பணி என்ன?

:

31. பைரோஜன்கள் ஹைப்போதாலமஸை சென்றடைந்தவுடன் என்ன பொருள் உற்பத்தியாகிறது?

:

32. நன்கு அறியப்பட்ட ஆன்டிபைரடிக் எது?

:

33. உடல் வெப்பம் தனிப்பி மற்றும் அழற்சி நீக்கிகள் யாவை?

:

34. ஆண்டிசெப்டிக் (Antiseptic) என்றால் என்ன?

:

35. ஆண்டிசெப்டிக்கு உதாரணங்கள் யாவை?

:

36. கிருமி நாசினி எதன் கலவையாகும்?

:

37. அயோடின் (Tincture) எதனுடைய கலவையாகும்?

:

38. Tincture க்கு சில எடுத்துக்காட்டுகள் யாவை?

:

39. இயற்கை ஆண்டிசெப்டிக் யாவை?

:

40. ஒவ்வாமை நோய்கள் யாவை?

:

41. ஒவ்வாமை என்பது உடலின் ____ வினை

:

42. ஒவ்வாமை மருந்துகள் சில கூறுக?

:

43. மருந்தை உட்கொள்ள வழிமுறைகள் யாவை?

:

44. எரிதலின் போது என்ன வெளியிடப்படுகிறது?

:

45.எரிவெப்பநிலை என்றால் என்ன?

:

46. மிகக் குறைந்த எரிவெப்பநிலையைக் கொண்ட பொருள்கள் யாவை?

:

47. எரியும்போது ஆவியாகும் பொருள்கள் எதை உருவாக்குகின்றன?

:

48. சுடரை உருவாக்காத பொருள் எது?

:

49. மெழுகுவர்த்திச் சுடரின் எத்தனை முக்கிய மண்டலங்கள் கொண்டது?

:

50. எரிதலின் வகைகள் யாவை?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்