7ம் வகுப்பு அளவீட்டியல்

1. இயற்பியல் அளவுகள் என அழைக்கப்படுபவது எது?

:

2. இயற்பியல் அளவுகளை அளக்க பயன்படுவது யாவை?

:

3. இயற்பியல் அளவுகள் எத்தனை வகைப்படும்?

:

4. அடிப்படை அளவுகள் என்றால் என்ன?

:

5. அடிப்படை அளவுகளுக்கு உதராணம் யாவை?

:

6. அடிப்படை அளவுகளை அளந்தறியப் பயன்படும் அலகுகள் _____ எனப்படும்

:

7. நீளத்தின் அலகு என்ன?

:

8. SI அலகு முறையில் எத்தனை அடிப்படை அளவுகள் உள்ளன?

:

9. அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் என்ன?

:

10. வழி அளவுகளுக்கு உதராணம் யாவை?

:

11. வழி அளவுகளை அளவிடப் பயன்படும் அலகுகள் யாது?

:

12. பொருள் ஒன்றின் மேற்பரப்பின் அளவு என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

13. பரப்பளவு ____ அளவாகும்

:

14. ஒரு சதுர மீட்டர் என்பது என்ன?

:

15. ஒழுங்கான வடிவமுள்ளபொருள்களின் பரப்பை எதன் மூலம் அறியலாம்?

:

16. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களுக்கு உதாரணம் யாவை?

:

17. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருள்களின் பரப்பளவினை ____ மூலம் காண இயலாது

:

18. கன அளவு அல்லது பருமன் என்றால் என்ன?

:

19. கனஅளவு =

:

20. கன அளவின் SI அலகு ?

:

21. திரவங்களின் கன அளவை ____ அளந்தது போல் அளக்க இயலாது

:

22. ஒரு திரவத்தை ஒரு கொள்கலனில் ஊற்றும்போது, திரவமானது கலனின் ____ பருமனையும் பெறுகிறது

:

23. திரவத்தின் கன அளவு என்பது ?

:

24. ml என்பது என்ன?

:

25. திரவங்களின் கனஅளவைக் குறிக்கப் பயன்படும் பொதுவான அலகு எது?

:

26. கன செ.மீ என்ற அலகை எவ்வாறு குறிக்கிறோம்?

:

27. ஒரு லிட்டர் (l) என்பது ____ cc ஆகும்

:

28. 1 லிட்டர் =

:

29. 1000 மில்லி லிட்டர் (ml) =

:

30. திரவங்களின் பருமனை அளக்க வேறு சில அலகுகள் யாவை?

:

31. 1 கேலன் = ____ ml

:

32. 1 அவுன்ஸ் = ___ ml

:

33. 1 குவார்ட் = ____ l

:

34. பொருள் இலேசானதா அல்லது கனமானதா என்பதனைத் தீர்மானிக்கும் அளவு என்ன?

:

35. ஒரு பொருளின் அடர்த்தி என்பது?

:

36. M நிறை கொண்ட ஒரு பொருளின் பருமன் V எனில், அதன் அடர்த்திக்கான சமன்பாடு என்ன?

:

37. அடர்த்தியின் அலகு என்ன?

:

38. அடர்த்தியின் CGS அலகு ?

:

39. பொருள்களின் வெவ்வேறு அடர்த்திகள் யாவை?

:

40. விளக்கெண்ணெயின் அடர்த்தி எவ்வளவு?

:

41. அடர்த்தி, நிறை, மற்றும் கன அளவு ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகள் என்ன?

:

42. வானியியல் அலகுகள் யாவை?

:

43. வானியல் அலகு எத்தனை KM?

:

44. நமது சூரிய குடும்பத்திதிற்கு மிக அருகில் அமைந்துள்ள விண்மீன் எது?

:

45. ஒளி ஒரு வினாடியில் ___ தொலைவைக் கடக்கும்

:

46. ஓர் ஆணடில் உள்ள மொத்த வினாடிகளின் எணணிக்கை =

:

47. அடர்த்தியின் SI அலகு?

:

48. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

:

49. பாதரசத்தின் அடர்த்தி ______

:

50. ஓர் இலையின் பரப்பை ______பயன்படுத்தி கணக்கிடலாம்

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்