தமிழக தலைவர்கள் - இராமலிங்க அடிகளார் - வைகுண்ட சுவாமிகள்

1. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் – என்ற வரியை பாடியவர் யார்?

:

2. இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர் யாது?

:

3. இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் யாவர்?

:

4. இராமலிங்க அடிகளார் எங்கு பிறந்தார்?

:

5. இராமலிங்க அடிகளாரின் காலம் என்ன?

:

6. இராமலிங்க அடிகளாரின் வேறு நூல்கள் யாது?

:

7. திருவருட்பா எவ்வாறு பிரிக்கப்படும்?

:

8. திருவருட்பா எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது?

:

9. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் – என்ற வரி இடம்பெற்றுள்ள பாடப்பகுதி எது?

:

10. பிள்ளைபெறு விண்ணப்பம் என்ற பகுதி இடம்பெற்ற நூல் எது?

:

11. இராமலிங்க அடிகளார் சமரச சுத்தசன்மார்க்க சங்கத்தை எங்கே தொடங்கினார்?

:

12. இராமலிங்க அடிகளார் பாடல்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன?

:

13. இராமலிங்க அடிகளார் யாரை “கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்”, என்றும் “உயிரில் கலந்தான் கருணை கலந்து” என்றும் பாடியவர்?

:

14.இராமலிங்க அடிகளார் ____ கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர்?

:

15. இராமலிங்க அடிகளார் பாடல்கள் யாருடைய பாடல்கள் என கூறப்படுகிறது?

:

16. இராமலிங்க அடிகளார் பதுப்பித்த நூல்கள் எவை?

:

17. கந்தகோட்டத்து இறைவன் மீது இவர் பாடிய பாடல்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

18.இராமலிங்க அடிகளார் திருவெற்றியூர் சிவபெருமான் மீது போற்றி பாடிய நூல் ஏது?

:

19. இராமலிங்க அடிகளாரின் சிறப்பு பெயர் திருவருட் பிரகாச வள்ளலார் மற்றும் _____

:

20. இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் எது?

:

21. மனுமுறை கண்ட வாசகம் என்ற நூல் யாருடைய வரலாற்றை கூறுகிறது?

:

22. யார் வேண்டுகோள்கிணங்க மனுமுறை கண்ட வாசகம் என்ற நூலை இராமலிங்க அடிகளார் எழுதினார்?

:

23. இராமலிங்க அடிகளார் ஆசிரியர் பெயர் என்ன?

:

24. இராமலிங்க அடிகளாரை புது நெறி கண்ட புலவர் என்று கூறியவர் யார்?

:

25. இராமலிங்க அடிகளாரின் கொள்கை யாது?

:

26. இராமலிங்க அடிகளாரின் கோட்பாடு யாது?

:

27. இராமலிங்க அடிகளார் மதங்களின் நல்லிணக்கம் காண சமரச சன்மார்க்க சங்கத்தை எந்த அகவையில் நிறுவினார்?

:

28. இராமலிங்க அடிகளார் எந்த ஆண்டு பசிப்பிணி போக்க சத்திய தரும சாலையை நிறுவினார்? அகவை என்ன?

:

29. இராமலிங்க அடிகளார் எந்த ஆண்டு அறிவு நெறி விளங்க சத்திய ஞானசபையை நிறுவினார்? அகவை என்ன?

:

30. இராமலிங்க அடிகளாரின் தாரக மந்திரம் எது?

:

31. திருவருட்பாவை மருட்ப என்று கூறியவர் யார்?

:

32. திருவருட்பா நூல் அமைப்பு யாது?

:

33. ராமலிங்க சுவாமிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

:

34. ஜீவகாருண்யம் என்றால் என்ன?

:

35. வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்ய சங்கத்தை எந்த ஆண்டு நிறுவினார்?

:

36. வள்ளலார் சத்ய ஞான சபையை எங்கு நிறுவினார்?

:

37. வள்ளலார் அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை எங்கு நிறுவினார்?

:

38. வைகுண்ட சுவாமிகள் பிறந்த மாவட்டம் எது?

:

39. வைகுண்ட சுவாமிகள் பிறந்த இடம் எது?

:

40. வைகுண்ட சுவாமிகள் காலம் என்ன?

:

41. வைகுண்ட சுவாமிகளின் இயற்பெயர் என்ன?

:

42. முடிசூடும் பெருமாள் என்னும் பெயரை என்னவென மாற்றினர்?

:

43. வைகுண்ட சுவாமிகள் ஆங்கில ஆட்சியை எவ்வாறு ஆட்சியை விமர்சித்தார்?

:

44. வைகுண்ட சுவாமிகள் யாருடைய ஆட்சியை கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்று விமர்சித்தார்?

:

45. வைகுண்ட சுவாமிகள் எந்த ஆண்டு தியானத்தை தொடங்கினார்?

:

46. வைகுண்ட சுவாமிகள் எந்த அமைப்பை நிறுவினார்?

:

47. வைகுண்ட சுவாமிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

:

48. வைகுண்ட சுவாமிகளை பின்பற்றியவர் சமய வழிபாடு எது?

:

49. வைகுண்ட சுவாமிகள் கருத்துகள் தொகுக்கப்பட்ட நூலின் பெயர் என்ன?

:

50. எந்தக் கோவிலுக்கு சென்ற பொழுது வைகுண்ட சுவாமிகள் தெய்வீக அனுபவம் பெற்றார்?

:

51. வைகுண்ட சுவாமிகள் எங்கே தனது தியானத்தை தொடங்கினார்?

:

52. வைகுண்ட சுவாமிகள் எந்த அரசால் சிறையில் அடைக்கப்பட்டார்?

:

53. சமத்துவ சாமஜ நோக்கம் வெற்றி பெற வைகுண்ட சுவாமிகள் நடத்தியது என்ன?

:

54. சாமித்தோப்பு என்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்