8TH POLITY - அரசியல் கட்சிகள்

1. பழங்காலத்தில் சட்டம் இயற்றுதல், நீதி, நிர்வாகத்தின் தலைமையிடம் எது?

:

2. இந்தியா எந்த ஆண்டு மக்களாட்சி நாடானது?

:

3. மக்களாட்சி நாட்டிற்கு வலுவான ___ தேவை

:

4. தன்னார்வத்தோடு ஏற்படுத்தப்பட்ட தனி மனிதர்களின் அமைப்பு எது?

:

5. அரசியல் கட்சிகள் எவ்வாறு தங்கள் கொள்கைகளை நடைமுறைப் படுத்துகின்றன?

:

6. அரசியல் கட்சியின் 3 கூறுகள் யாவை?

:

7. மக்களாட்சியின் முதுகெலும்பு எது?

:

8. குடிமக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்வது எது?

:

9. ஒரு கட்சி எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறது?

:

10. அரசியல் கட்சிகளின் இயல்புகள் யாவை?

:

11. கட்சி முறையின் வகைகள் யாவை?

:

12. ஒரே அரசியல் கட்சி மட்டும் அரசாங்கத்தை ஏற்படுத்தும் உரிமையின் பெயர் என்ன?

:

13. இரு கட்சி ஆட்சி முறை என்றால் என்ன?

:

14. பல கட்சி முறை என்பது என்ன?

:

15. இந்தியாவில் அரசியல் கட்சி முறை எப்பொழுது தோன்றியது?

:

16. இந்தியாவில் அரசியல் கட்சி முறைகள் யாவை?

:

17. தேர்தல் ஆணையத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

:

18. தேர்தல் சின்னங்கள் ஆணை எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?

:

19. எந்தக் கட்சி அரசாங்கத்தை அமைத்து ஆட்சி நடத்துகிறது?

:

20. ஒரு அரசியல் கட்சியை தோற்றுவிப்பது எப்படி?

:

21. தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட வேட்பாளர்களின் குறைவான எண்ணிக்கை கொண்ட கட்சி என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

22. தேர்தலில் பெரும்பான்மை கொண்ட கட்சிக்கு இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எது?

:

23. மக்களாட்சி வெற்றிகரமாக செயல்படுவதற்கு ஆற்றல் வாய்ந்த ____ கட்சி மிகவும் அவசியம்

:

24. எதிர்க்கட்சி தலைவர் ____ அமைச்சர் அந்தஸ்தை பெற்றிருப்பர்

:

25. சில கட்சிகள் இணைந்து _____ அரசாங்கத்தை அமைக்கின்றன

:

26. எந்த விலங்கின் சின்னம் தேர்தல் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது?

:

27. மாநில நலன்களை வலியுறுத்தும் கட்சி எது?

:

28. இந்தியாவில் எந்த கட்சி முறை நடைமுறையில் உள்ளது?

:

29. சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்தும் அமைப்பு எது?

:

30. அரசியல் கட்சிகள் ____ மற்றும் ___ இடையே பாலமாக செயல்படுகின்றன

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்