8TH POLITY - சமத்துவம்

1. ஒரு தனி மனிதன் அல்லது குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் என்பது என்ன?

:

2. யாருடைய கூற்றுப்படி சமத்துவம் –சமத்துவம் என்பது சமமாக நடத்துவது மட்டுமல்ல வெகுமதி அளிப்பதிலும் சமத்துவம் இருப்பதாகும்?

:

3. மக்களாட்சிக் கோட்பாடுகள் யாவை?

:

4. சமத்துவத்தின் வகைகள் யாவை?

:

5. அனைத்து குடிமக்களும் சம தகுதியை அடைய உரிமை கொண்டவர்களே என்பது ____ சமத்துவம் ஆகும்

:

6. அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பது என்ன சமத்துவம் ஆகும்?

:

7. சட்டத்தின் ஆட்சி என்ற பதத்தை உரைத்தவர் யார்?

:

8. வாக்களிக்கும் உரிமை, பொது அலுவலகத்தில் பங்கு கொள்ளும் உரிமை, அரசை விமர்சனம் செய்யும் உரிமை என்ன வகையான சமத்துவம் ஆகும்?

:

9. ____ தேர்தலில் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை

:

10. சுவிட்சர்லாந்து ___ ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை

:

11. ஆண், பெண் இருவரும் வாய்ப்புக்கள் மற்றும் வளங்களை பெறுதல் என்பது என்னவகையான சமத்துவம் ஆகும்?

:

12. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு எத்தனை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?

:

13. 2௦17 ம் ஆண்டில் நிலையான மேம்பாட்டிற்கான 17 குறிகோள்களில் பாலின சமத்துவம் எத்தனையாவது குறிப்பிடப்பட்டுள்ளது?

:

14.பெண்கள் சம அந்தஸ்து பெற உழைத்தவர்கள் யாவர்?

:

15. மனித மாண்பு என்பது ____ ஆகும்

:

16. இந்திய அரசியலமைப்பு எந்த பிரிவின் மூலம் சமத்துவத்தை அளிக்கிறது?

:

17. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறும் பிரிவு என்ன?

:

18. பாகுபாட்டை தடை செய்யும் பிரிவு என்ன?

:

19. பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு அளிக்கும் பிரிவு என்ன?

:

20. தீண்டாமையை ஒழிப்பை பற்றிக் கூறும் பிரிவு என்ன?

:

21. சட்டத்தின் படி சமமான பாதுகாப்பு என்று கூறும் பிரிவு எது?

:

22. மக்களாட்சியின் 2 கோட்பாடுகள் யாவை?

:

23. இந்திய ஒரு ____ நாடு ஆகும்

:

24. குடிமை சமத்துவம் ____ முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது

:

25. ___ முதல் ___ வரையிலான இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள் சமத்துவ உரிமையை பற்றி குறிப்பிடுகின்றன

:

26. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ___ சமத்துவம் ஆகும்

:

27. சமத்துவம் என்பது முதலாவதாக ___ இல்லாததாகும்

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்