6ம் வகுப்பு அறிவியல் - நமது சுற்றுச்சூழல்

1. உயிரற்ற காரணிகள் யாவை?

:

2. உயிருள்ள காரணிகள் யாவை?

:

3. சூழ்நிலை மண்டலம் என்றால் என்ன?

:

4. சூழ்நிலை மண்டல வகைகள் யாவை?

:

5. இயற்கை சூழ்நிலை மண்டலம்?

:

6. செயற்கை சூழ்நிலை மண்டலம்?

:

7. சூழ்நிலை மண்டலத்தின் இயற்பியல் சார்ந்த கூறுகள் யாவை?

:

8. சூழ்நிலை மண்டலத்தின் மண் சார்ந்த கூறுகள் யாவை?

:

9. உற்பத்தியாளர்கள் என்றால் என்ன?

:

10. உற்பத்தியாளர்களுக்கு மற்றொரு பெயர் என்ன?

:

11. நுகர்வோர்கள் என்றால் என்ன?

:

12. நுகர்வோர்களின் மற்றொரு பெயர் என்ன?

:

13. ஊன் உண்ணிகள்?

:

14.அனைத்துண்ணிகள்?

:

15. சிதைப்பவைகள்?

:

16. உணவுச் சங்கிலி என்றால் என்ன?

:

17. உற்பத்தியாளர்களுக்கு எ.காட்டுகள் யாவை?

:

18. நுகர்வோர்களுக்கு எ.காட்டுகள் யாவை?

:

19. சிதைப்பவைகளுக்கு எ.காட்டுகள் யாவை?

:

20. புல்வெளியில் காணப்படும் உணவுச் சங்கிலி யாது?

:

21. நீர்நிலையில் காணப்படும் உணவுச் சங்கிலி யாது?

:

22. உணவுச் சங்கிலியின் மூலம் கிடைக்கும் ஆற்றல் எதிலிருந்து தொடங்குகிறது?

:

23. முதல் நிலை நுகர்வோர்கள்?

:

24. உணவுச்சங்கிலிக்கு உதாரணம்?

:

25. உணவு வலை என்றால் என்ன?

:

26. கழிவுகளின் சில வகைகள் யாவை?

:

27. திடக் கழிவுகளை நாம் எவ்வாறு பிரிக்கலாம்?

:

28. மட்கும் கழிவுகள்?

:

29. மட்காத கழிவுகள்?

:

30. 3R கோட்பாடு என்றால் என்ன?

:

31. திடக் கழிவு மேலாண்மை (SWM-solid waste management) ?

:

32. வீடு உபயோக ஆபத்தான கழிவுகள் யாவை?

:

33. இந்தியாவில் ஒவ்வொருவரும் உருவாகும் கழிவுகளின் சராசரி அளவு என்ன?

:

34. மாசுபாட்டின் வகைகள் யாவை?

:

35. உற்பத்தியாளர்கள் எனப்படுபவை?

:

36. காற்றிலும், நீரிலும் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களை எப்படி அழைக்கலாம்?

:

37. களைக்கொல்லிகளின் பயன்பாடு ____ மாசுபாட்டை உருவாக்கும்

:

38. தாவரங்களை உண்பவை ____ நிலை நுகர்வோர்கள் ஆகும்

:

39. சூழ்நிலை மண்டலத்தில் வெப்பநிலை, ஒளி மற்றும் காற்று போன்றவை ____ காரணிகள் ஆகும்

:

40. ____ என்ற நிகழ்வின் மூலம் கழிவுப்பொருள்களிலிருந்து புதிய பொருள்களை உருவாக்கலாம்

:

41. நீர் மாசுபாடு மனிதனுக்கு ____ நோயை உருவாக்குகிறது

:

42. 3R என்பது பயன்பாட்டைக் குறைத்தல், _____ மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றைக் குறிக்கிறது

:

43. பசிபிக் பெருங்கடல் ____ சூழ்நிலை மண்டலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்

:

44. பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியன ___ என அழைக்கப்படுகின்றன

:

45. திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, கழிவுகளை நாம் ___ வகைகளாகப் பிரிக்க வேண்டும்

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்