6ம் வகுப்பு அறிவியல் - அன்றாட வாழ்வில் வேதியியல்

1. வேதியல் மாற்றம் என்றால் என்ன?

:

2. இயற்பியல் மாற்றம் என்றால் என்ன?

:

3. இயற்கை நிறங்காட்டி எது?

:

4. சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பு?

:

5. வெங்காயத்தினை நறுக்கும் பொழுது கண்களின் நீர் வரக் காரணம் என்ன?

:

6. சோப்பின் மூலக்கூறுகள் யாவை?

:

7. சோப் தயாரிக்கப் பயன்படும் பொருட்கள் யாவை?

:

8. தாவரங்களுக்கு தேவைப்படும் முதன்மை ஊட்டச்சத்துக்கள் யாவை?

:

9. கரிம உரங்களுக்கு உதாரணங்கள் யாவை?

:

10. கனிம உரங்களுக்கு உதாரணங்கள் யாவை?

:

11. அம்மோனியம் சல்பேட்டில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?

:

12. யூரியாவில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?

:

13. சூப்பர் பாஸ்பேட்டில் எத்தனை சதவீதம் பாஸ்பரஸ் உள்ளது?

:

14. பொட்டாசியம் நைட்ரேட்டில் எத்தனை சதவீதம் நைட்ரஜன் உள்ளது?

:

15. பொட்டாசியம் நைட்ரேட்டில் எத்தனை சதவீதம் பொட்டாசியம் உள்ளது?

:

16. உழவனின் நண்பன் யார்?

:

17. சிமெண்டைக் கண்டுபிடித்தவர் யார்?

:

18. சிமெண்டில் உள்ள பொருட்கள் யாவை?

:

19. சிமெண்டின் கெட்டிப்படும் தன்மையை தாமதமாக்குவது எது?

:

20. காரை =

:

21. கற்காரை =

:

22. வலுவூட்டப்பட்ட காரை =

:

23. ஜிப்சத்தின் வேதிபெயர் என்ன?

:

24. ஜிப்சத்தின் பயன்கள் யாவை?

:

25. எப்சத்தின் வேதிபெயர் என்ன?

:

26. எப்சத்தின் பயன்கள் யாவை?

:

27. பாரிஸ் சாந்தின் வேதிப் பெயர் என்ன?

:

28. பாரிஸ் சாந்து எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

:

29. பாரிஸ் சாந்து தயாரிக்க ஜிப்சம் எங்கிருந்து அதிகம் கிடைக்கிறது?

:

30. பாரிஸ் சாந்துவின் பயன்கள் யாவை?

:

31. பீனால் என்பது ?

:

32. பீனாலின் நிறம் என்ன?

:

33. பீனாலின் பயன்கள் யாவை?

:

34. ஓட்டும் பொருகளின் வகைகள் யாவை?

:

35. இயற்கை ஓட்டும் பொருளுக்கு உதாரணங்கள் யாது?

:

36. சோப்புகளின் முதன்மை மூலம் என்ன?

:

37. சோப்புக்களின் முதன்மை மூலம் ____ ஆகும்

:

38. வெப்ப நிகழ்வின் மூலம் கொழுப்பு அல்லது எண்ணையை சோப்பாக மாற்றுவதற்கு _____ கரைசல் பயன்படுகிறது

:

39. சிமெண்டில் ஜிப்சம் சேர்க்கப்படுவதற்கான காரணம் ____ ஆகும்

:

40. சோப்பு தயாரிக்க நீர், தேங்காய் எண்ணெய் மற்றும் _____ தேவைப்படுகின்றது

:

41. சுற்றுச் சூழலுக்கு உகந்தவை ____ உரங்கள் ஆகும்

:

42. நீரில் கரைக்கப்பட்ட ஸ்டார்ச் ____ பசைக்கு உதாரணம் ஆகும்

:

43. ___ சூடுபடுத்துவதன் மூலம் பாரீஸ்சாந்து கிடைக்கின்றது

:

44. NPK என்பது ____ முதன்மைச் சத்துக்கள் ஆகும்

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்