11TH ETHICS - சிந்துவெளி நாகரிகம்
1. சிந்துவெளி மக்கள் எந்த விலங்கைப் பற்றி அறிந்திருக்கவில்லை?
:
2. சிந்து வெளி மக்கள் அறிந்த உலோகங்கள் யாவை?
:
3. சிந்துவெளி மக்களின் முக்கிய வழிபாடு எது?
:
4. அளவை குறிக்கப்பட்ட அளக்கும் குச்சிகள் எங்கு காணப்பட்டன?
:
5. சிந்துவெளி மக்கள் எந்த மரத்தை வழிபட்டனர்?
:
6. சிந்துவெளியில் மைய அரசு இருந்ததற்கான சான்றுகள் எங்கே கிடைத்துள்ளன?
:
7. பொதுக்குளியல் குளம் எங்கு காணப்பட்டது?
:
8. தானியக்களஞ்சியம் எங்கே காணப்பட்டது?
:
9. கண், காது, தொண்டை, தோல் நோய்க்களுக்கு எந்த வகையான மீனின் எலும்புகளைப் பயன்படுத்தினர்?
:
10. சிந்துவெளி மக்கள் அறியாத உலோகம் எது?
:
11. தமிழ்நாட்டை திரிமிளிகே என்று அழைத்தவர்கள் யார்?
:
12. தமிழ் மன்னர்களை திராவிட அரசர்கள் என்று அழைத்தவர் யார்?
:
13. மதுரா விஜயம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
:
14. சிந்துவெளி தொல்பொருள் ஆய்வை மேலும் விரிவு படுத்தியவர் யார்?
:
15. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான அகழ்வாய்வுகள் யாவை?
:
16. இந்தியாவில் தோன்றிய பழமையான நாகரிகம் எது?
:
17. சிந்து நாகரிகம் ஒரு _____ நாகரிகம் ஆகும்
:
18. ஹரப்பா கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
:
19. மொகஞ்சதாரோ கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
:
20. திராவிட நாகரிகத்துடன் சிந்துவெளி நாகரிகத்தை ஒப்பிட்டவர் யார்?
:
Comments
Post a Comment