8TH POLITY-பெண்கள் மேம்பாடு
1. பெண்களை வலிமையாக்குவது மட்டும் அன்று அவர்களிடம் ஏற்கனவே உள்ள வலிமையை உலகம் உணரும் விதமாக மாற்றுவதன் பெயர் என்ன? : 2. எந்த ஒரு பெண்ணியவாதிக்கோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்பிற்கோ சொந்தமானது அல்ல, மாறாக அது மனித உரிமைகள் பற்றிய அக்கறை கொண்டவர்களின் கூட்டு முயற்சி எது? : 3. பெண்ணுக்கு வழங்கும் கல்வியானது _____ கல்வியாகும் : 4. பெண்களைப் பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும் என்று கூறியவர் யார்? : 5. பெண்களின் அரசியல், சமூகப் பொருளாதார மற்றும் நலவாழ்வு நிலையில் பெறும் முன்னேற்றத்தையே குறிப்பது எது? : 6. ஆண்பால், பெண்பால் குறித்த புரிதல்கள் மற்றும் வேறுபாடுகளில் சமூகத்தின் தாக்கம் என்பதை ஆராய்வது எது? : 7. ___ பார்க்கும் சமூகம் எக்காலத்தில...