சமத்துவம் பெறுதல் - 6TH POLITY

1. பாரபட்சம் என்ற வார்த்தை _____னை குறிக்கிறது

:

2. மக்களின் மத நம்பிக்கைகள், வாழ்கின்ற பகுதிகள், நிறம், மொழி மற்றும் உடை போன்றவற்றை அடிப்படையாக கொண்டது எது?

:

3. பாலினரீதியாகவும், இனரீதியாகவும், வர்க்க ரீதியாகவும், மாற்றுத்திறனாளிகளின் மீதும் பிறவற்றிலும் காணப்படுவது என்ன?

:

4. தென் ஆப்ரிக்காவில் இன வெறிக்கு முடிவு கட்டியவர் யார்?

:

5. எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் என்ற அடிப்படையில் பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறும் இந்திய அரசியலமைப்பு பிரிவு என்ன?

:

6. இந்தியாவில் சமத்துவமின்மை மற்றும் பாகுபாட்டிற்கான முக்கிய காரணம் எது?

:

7. பழங்காலத்தில் என்ன முறை தொழில் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தது?

:

8. பாபா சாஹேப் என அழைக்கப்படுவபர் யார்?

:

9. இந்திய அரசியலமைப்பின் தந்தை யார்?

:

10. அம்பேத்கர் MA பட்டம் பெற்ற ஆண்டு என்ன?

:

11. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

:

12. டாக்டர் பீ.ஆர்.அம்பேத்கர் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட ஆண்டு என்ன?

:

13. மனித மேம்பாட்டின் சமத்துவமின்மையைவிட எந்த சமத்துவமின்மையை அதிகமாகக் காணப்படுகிறது?

:

14. தலா ஆயிரம் ஆண்களுக்கு நிகரான பெண்களின் எண்ணிக்கை என்னவென்று அழைக்கப்படுகிறது?

:

15. தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் 2௦11ன் படி முதல் மாவட்டம் எது?

:

16. தமிழகத்தில் பாலின விகிதம் 2௦11 ன் படி குறைவான மாவட்டம் எது?

:

17. இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறுகிறது?

:

18. அப்துல் கலாம் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு என்ன?

:

19. அப்துல் கலாம் எழுதிய சில புத்தகங்கள் கூறுக?

:

20. விஸ்வநாதன் ஆனந்த் எந்த ஆண்டு இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்?

:

21. விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் ஆன ஆண்டுகள் யாவை?

:

22. விஸ்வநாதன் ஆனந்த் பத்மபூஷன் பெற்ற ஆண்டு என்ன?

:

23. ராஜீவ் காந்தி கேல்ரத்னா பெற்ற முதல் வீரர் யார்?

:

24. 14 வது வயதில் உலக இளையவர் சதுரங்கப்போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?

:

25. உலக கேரம் சாம்பியன் 2௦௦8 ல் வென்றவர் யார்?

:

26. 2௦16 ரியோ பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் யார்?

:

27. எந்த விதியின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டது?

:

28. பிறரைப் பற்றி எதிர்மறையாக மதிப்பிடுதல் என்பது என்ன?

:

29. தமிழகத்தில் பாலின விகிதம் 2௦11 ன் படி அதிகம் உள்ள மாவட்டம் எது?

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்