7ம் வகுப்பு அறிவியல் - வகைப்பாட்டியலின் அடிப்படைகள்
1. வகைப்பாட்டியல் என்றால் என்ன? ? : 2. வகைப்பாட்டியலின் பயன் என்ன? : 3. வகைப்படுத்தல் எந்த முறையில் செய்யப்படுகிறது? : 4. வகைப்படுத்துதல் என்பது உயிரினங்களைக் கண்டறிந்து ____ஆகும் : 5. வகைப்படுத்தும் பொழுது அவற்றின் _____ அடிப்படையில் குழுக்களாகப் பிரிக்கின்றோம் : 6. அனைத்து உயிரினங்களையும் தாவரங்கள் அல்லது விலங்குகள் எனப் பிரித்தவர் யார்? : 7. அரிஸ்டாட்டில் விலங்குகளை எவ்வாறு பிரித்தார்? : 8. பிரிவுகளின் படிநிலை என்றால் என்ன? : 9. பிரிவுகளின் படிநிலை யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? : 10. வகைப்பாட்டியலின் 7 முக்கியப் படி நிலைக...