6ம் வகுப்பு அறிவியல் - மின்னியல்

1. மின் மூலங்கள் யாவை?

:

2. தமிழகத்தில் உள்ள முக்கிய அனல்மின் நிலையங்கள்

:

3. தமிழகத்தில் உள்ள நீர்மின் நிலையங்கள் ?

:

4. தமிழகத்தில் உள்ள அணுமின் நிலையங்கள்?

:

5. மின்கலன் என்றால் என்ன?

:

6. மின்கலன் =

:

7. மின்கலத்தின் வகைகள் யாவை?

:

8. முதன்மை மின்கலனை எத்தனை முறை பயன்படுத்த முடியும்?

:

9. துணை மின்கலனை எத்தனை முறை பயன்படுத்த முடியும்?

:

10. மின்கல அடுக்கு என்றால் என்ன?

:

11. மின்சுற்று என்றால் என்ன?

:

12. மின்சுற்று எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

:

13. திறந்த மின்சுற்று – சாவி ____ நிலையில் Off

:

14. மூடிய மின்சுற்று – சாவி ___ நிலையில் On

:

15. ஒன்றுக்கு மேற்பட்ட மின்விளக்கு (ஒன்று பழுது –அனைத்தும் பழுது) ___ மின்சுற்று

:

16. மின்கம்பிகள் இணயாக (ஒன்று பழுது மற்றவை எரியும்)___ மின்சுற்று

:

17. வீடுகளில் உபயோகிக்கும் மின்சுற்று எது?

:

18. மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்ட மீன் எது?

:

19. மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தை எவ்வாறு அளவிடலாம்?

:

20. மின் கடத்தும் பொருள்கள் யாவை?

:

21. மின் கடத்தாப் பொருள்கள் யாவை?

:

22. மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்?

:

23. மக்களின் விஞ்ஞானி யார்?

:

24. மைகேல் பாரடேவின் 2 முக்கிய கண்டுபிடிப்புகள் யாவை?

:

25. மைகேல் பாரடே யாரிடம் உதவியாளாராக சேர்ந்தார்?

:

26. மின்னோட்டம் என்றால் என்ன?

:

27. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்?

:

28. வெள்ளி ____ கடத்தி

:

29. ___பொருள்கள் தன் வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன

:

30. ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம்____ எனப்படும்

:

31. _____ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்

:

32. மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு ___முனையைக் குறிக்கும்

:

33. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு ____ஆகும்

:

34. பக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட ____ பாதைகள் உண்டு

:

35. சாவி என்பது மின்சுற்றினைத் ____ அல்லது ___ பயன்படும் மின்சாதனம் ஆகும்

:

Comments

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்