7 ம் வகுப்பு அறிவியல் - பலபடி வேதியியல்

1.பலபடி என்ற சொல் ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

:

2. பல எண்ணிக்கையிலான ஒற்றைப்படிகள் சகபிணைப்புகளால் இணைந்து உருவாக்கப்படும் நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பின் பெயர் என்ன?

:

3. பலபடி உருவாக்கும் முறைக்கு என்ன பெயர்?

:

4. நீர்க் குழாய்களாகப் பயன்படுத்தப்பவது?

:

5. பலபடிகளின் பிரிவு என்ன?

:

6. இயற்கை பலபடிகளுக்கு உதாரணம் யாவை?

:

7. செல்லுலோஸ் எதில் காணப்படுகிறது?

:

8. அமினோ அமிலங்கள் எதனால் ஆனவை?

:

9. அமினோ அமில ஒற்றைப் பலபடிகள் சேர்க்கை அடைந்து என்ன உருவாகிறது?

:

10. புரத பலபடிக்கு எடுத்துக்கட்டுகள் யாவை?

:

11. கார்போஹைட்ரேட் பலபடிகளுக்கு எடுத்துக்கட்டுகள் யாவை?

:

12. கைட்டின் எதில் காணப்படுகிறது?

:

13. தாவரங்களுக்கு கட்டமைப்பு வழங்குவதில் முக்கிய பங்கு ஆற்றுவது?

:

14. செயற்கை பலபடிகள் எதில் இருந்து தயாரிக்கப்படுகின்றன?

:

15. பலவகை நெகிழிகளை உருவாக்க கட்டமைப்பு பொருளாக பயன்படுவது எது?

:

16. முற்காலங்களில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய இழைகள் யாவை?

:

17. இயற்கை பட்டு எத்தனை வகைகளில் கிடைக்கிறது?

:

18. மல்பெரி பட்டின் பயன் யாவை?

:

19. ரேயான் என்பது?

:

20. ரேயான் என்ற பெயரில் முதல் செயற்கை பட்டினை உருவாக்குவதில் வெற்றி கண்ட நூற்றாண்டு?

:

21. இந்தியாவில் கேரள மாநிலத்தில் முதல் ரேயான் தொழிற்சாலை எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

:

22. மரக்கூழிலிருந்து பெறப்பட்ட செல்லுலோசினால் தயாரிக்கப்படுவது?

:

23. சுகாதாரப் பொருள்களான பயபர்களாகவும், காயங்களுக்கு மருந்திடும் வலைத்துணிகளாகவும் பேண்டேஜ் துணிகளாகவும் பயன்படுவது எது?

:

24. முதன்முதலில் முழுமையாகப் பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை எது?

:

25. நைலான் என்ற பலபடி இழையானது எந்த வேதிப் பொருளால் ஆனது?

:

26. ஹெக்ஸாமெத்திலீன்–டை – அமின் மற்றும் அடிபிக் அமிலங்கள் இணைந்து உருவாகும் பொருள் எது?

:

27. திண்ம சில்லுகளாக இந்த பாலிஅமைடுகளை உருக்கி வெப்பமாக்கப்பட்ட ஸ்பின்னரெட்டின் மிக நுண்ணிய துளைகளில் அழுத்தும்பொழுது கிடைப்பது என்ன?

:

28. பாலிகாட், பாலிவுல், டெரிகாட் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுவது?

:

29. பாலிவுல் என்பது?

:

30. மிகப் பிரபலமான பாலியெஸ்டர் வகை எது?

:

31. நெகிழிகளின் தயாரிப்பின் பொழுது கிடைக்கும் துணைப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஆடைகள்?

:

32. பெட்ரோலிய எண்ணெய் மற்றும் பெட்ரோலிய வாயுவினை காய்ச்சி வடிக்கும்பொழுது கிடைக்கும் துணை விளைபொருள்களைக் கொண்டு உருவாக்கப்படும் பொருள்கள் யாது?

:

33. உலோகம் மற்றும் மரம் போன்ற மூலப்பொருள்களைத் தற்பொழுது எது பதிலீடு செய்துவிட்டது?

:

34. பாலிபுரோபைலீன் என்ற நெகிழினால் செய்யப்பட்டது?

:

35. தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி எறியப்படும் நெகிழி பொருள்கள் என்ற தலைப்பில் அமுலுக்கு வந்த நாள்?

:

36. முதல் நெகிழியினை உருவாக்கியவர் யார்?

:

37. நெகிழியின் வகைகள் யாவை?

:

38. இளகும் நெகிழிக்கு எடுத்துக்காட்டு எது?

:

39. இறுகும் நெகிழிகள் என்றால் என்ன?

:

40. இறுகும் நெகிழிகளுக்கு எடுத்துக்காட்டு?

:

41. பேக்லைட்டின் பயன் என்ன?

:

42. மெலமைன் பயன் என்ன?

:

43. பலவகையான நெகிழிகளை வகைப்படுத்த உலகளாவிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளின் பெயர் என்ன?

:

44. ரெசின் குறியீடு எண் #3 எதைக் குறிக்கும்?

:

45. ரெசின் குறியீடு எண் #6 எதைக் குறிக்கும்?

:

46. வீட்டு உபயோகப் பொருள் காணப்படும் மைக்ரோபிளாஸ்டிக் யாவை?

:

47. செயற்கை நெகிழிகளுக்கு மாற்றாக அறிவியலாளர்கள் கண்டறிந்தது என்ன?

:

48. நெகிழிக் குப்பைகளை அகற்ற முயற்சிக்கும் வழிகளுள் ஒன்று என்ன?

:

49. மட்கும் தன்மை கொண்ட நெகிழிகள் அல்லது உயிரி நெகிழிகள் என்ற கருத்து எந்த ஆண்டு தோன்றியது?

:

50. நெகிழி உண்ணும் பாக்டீரியா எது?

:

Comments

Post a Comment

Popular posts from this blog

10ம் வகுப்பு தமிழ்-இயல்-1-2-3-ONE LINER TEST-1

தமிழக தலைவர்கள் - திருவிக - சிங்காரவேலர்